மக்கள் அதிகாரம்
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்
"அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்!" என்ற தலைப்பில் செப்-08 அன்று சென்னையில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை.
Press Conference by Dr. Anand Teltumbde | Makkal Athikaram
Press Conference by Dr. Anand Teltumbde to condemn the arrests, illegal raids by the Modi govt, against renowned civil rights activists, lawyers and writers
திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசு தடை
கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.
அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்
மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். ஆனந்த் தெல்தும்டே, மருதையன்,தியாகு, ராஜு பங்கேற்பு. 8.9.18 சென்னை. அனைவரும் வாரீர் !
தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !
புது வெள்ளமாய் பிரவாகமெடுக்கும் மக்கள் போராட்டங்களை NSA, குண்டாஸ் எனும் அணைபோட்டு நிறுத்தமுடியாது என்பதை உணர்த்தியது இந்த அரங்கக் கூட்டம்
நெருங்குகிறது எமர்ஜென்சி ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதன் தொடக்கம்தான் இந்த கைது - சோதனை. இதனை முறியடிக்க என்ன வழி? - மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
சீர்காழி வெள்ள பாதிப்பு : நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்
கரைபுரண்டோடும் காவிரி வெள்ளப்பெருக்கின் காரணமாக, தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து பரிதவித்து வரும் கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
வேதாரண்யத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நள்ளிரவில் கைது
போலீசுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டி ஒட்டினார்களாம், தூத்துக்குடி மாடல் வளர்ச்சி என்று பேசி, மக்களிடையே கிளர்ச்சியை உருவாக்க முயற்சித்தார்களாம்.
மே-17 திருமுருகனை விடுதலை செய் ! ஊபா சட்டத்தை ரத்து செய் !
போராடுபவர்களை ஆள்தூக்கி சட்டங்கள் மூலம் ஒடுக்கப் பார்கிறது அரசு. அந்நோக்கத்தை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!
தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு : சென்னையில் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்
தூத்துக்குடி சதி வழக்கில் சிறை மீண்டோர்களுடன் சென்னையில் ஓர் சந்திப்பு.
சீர்காழி : ஏரி, குளங்கள் காய்ந்து கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளம்
கரைபுரண்டு ஓடினாலும் கடைமடையைத் தொடாத காவிரி. ஏரி, குளங்கள் காய்ந்துக்கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் ! துயரத்தில் காவிரி கடைமடைப்பகுதி.
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? திருச்சி செப் 8 மக்கள் அதிகாரம் மாநாடு
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை ! இந்த நிலை நீடிக்கலாமா ? - மக்கள் அதிகாரத்தின் சிறப்பு மாநாடு செப்-8 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கிறது.
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி
"மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
"இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்" கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !
விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறுவயது குழந்தைகளோடு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மக்கள் அதிகாரம் தோழரை கைது செய்ய முயன்ற போலீசின் சதி முறியடிப்பு !
மக்களுக்காகப் போராடுபவர்களை தேசவிரோதிகள் என அரசும் போலீசும் என்ன முத்திரை குத்தினாலும், மக்கள் உண்மையான போராளிகள் பக்கம் இருப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம்.