Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by நந்தன்

நந்தன்

நந்தன்
156 பதிவுகள் 0 மறுமொழிகள்

மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !

1
மோடி அரசின் ஓராண்டு சாதனை என எதையெல்லாம் பட்டியலிட முடியும். திரும்பிப்ப் பார்த்தால் தெரிவது காவி இருள் மட்டுமே...

கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

0
“பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டும் கந்துவட்டிக்காரனைப் போல் நடந்து கொள்கிறது மோடி அரசு.

என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !

2
அமெரிக்காவில் நடைபெறும் இனவெறிப் படுகொலைகள் நமது நாட்டில் அன்றாடம் நடைபெறும் சாதியப் படுகொலைகளுக்கு நிகரானவையே.

சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !

0
புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !

1
வாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று...

டில்லி : மாற்றுக் கருத்துக்களை நசுக்க ஊரடங்கைப் பயன்படுத்தும் அரசு !

0
கொரோனா நோய்பரவல் சூழலில் இந்தியா ஒரு மருத்துவ அவசர நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனை அரசியல் அவசரநிலையாக மாற்றியுள்ளது இந்த காவி பாசிச அரசு.

அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !

0
அமெரிக்காவில் கடந்த 2019-ம் ஆண்டு முழுவதும் சராசரியாக 3.5%-மாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7%-மாக உயர்ந்துள்ளது.

விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !

0
நச்சுச் சூழலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது போலீசு. பெற்ற பிள்ளையை இழந்த பெண்ணின் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !

4
தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கப் பார்க்கிறது.

விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

0
1984-ல் நடந்த போபால் விசவாயுப் படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத நிகழ்வு இது.

கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்

2
கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.

PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்

2
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?

0
அம்பானியின் நெருங்கிய நண்பரான மோடி ஆட்சியில் இருக்கும் போது, இப்படி எல்லாம் நடப்பது சாத்தியமா என்ற சந்தேகம் வரலாம். விளக்குகிறது இக்கட்டுரை.

அயோக்கியர் அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் !

0
அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமிக்காக வரிந்துகட்டி வரும் இந்திய பிரஸ் கவுன்சில், காஷ்மீரில் பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறையின் போது மவுனம் காத்தது.

ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

0
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட, கடந்த ஏப்ரல் 17 அன்று "மின்சார மசோதா – 2020" என்ற சட்டத் திருத்த முன்வரைவை, கருத்துக் கேட்பிற்காக சுற்றுக்கு விட்டுள்ளது மத்திய அரசு.