புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !
ஒரு நிறுவனம் உற்பத்தியிலோ அல்லது சேவை வழங்குவதிலோ ஈடுபடுகிறது. அது எவ்வாறு தனது லாபத்தை கணக்கிடுகிறது? அறிந்து கொள்வோம் வாருங்கள்..
திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் : அனைவரும் வருக !
எல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா? அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிமையைப் பெற போராடப் போகிறோமா?
ஸ்வீடன் தேர்தல் முடிவு : மக்கள் நல அரசில் இருந்து பாசிசத்தை நோக்கி !
முதலாளித்துவத்தை மக்கள் நல அமைப்பாக பராமரிப்பதற்கான இலட்சிய நாடென கொண்டாடப்பட்டு வரும் ஸ்வீடனின் உண்மை முகம் என்ன?
பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
மிசிசிப்பி கம்பெனியை ஆரம்பித்த ஜான் லோ என்ற ஸ்காட்லாந்துக்காரர் இங்கிலாந்தில் பல மோசடிகள் செய்து விட்டு ஐரோப்பாவிற்கு தப்பி ஓடுகிறார். உலகின் முதல் (மோசடி) பங்கு கம்பெனி வரலாறு.
கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்
நிலத்தில் இருந்து விவசாயியை துரத்தியடிக்கும் அரசு, கடலோடிகளை மட்டும் விட்டுவிடுமா என்ன ? ஒக்கிப் புயலின் போது காப்பாற்றாத அரசு மக்களை விரட்ட ஓடி வருகிறது.
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?
டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பிற்கும், அதன் ஆண்டு நிகர இலாபத்திற்கும் பெரும் வேறுபாடு ஏன்? பங்குகளின் விலை உயர்வு சூதாட்ட பந்தய அடிப்படையில் இருப்பதை விளக்குகிறது இப்பகுதி!
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
ஒரே அளவு பணத்தை நான்கு பேர் நான்கு விதமாக செலவழிக்கிறார்கள். வியாபாரம், சுற்றுலா, தொழில், வட்டி என அந்த நான்கில் எது பங்கு மூலதனம்? ஏன் அது மூலதனம்?
பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1
லாட்டரிச் சீட்டு வியாபாரம் தெரிந்தவர்கள் கூட பங்குச் சந்தை எனும் மாயமான் எப்படி ஓடுகிறது என அறியமாட்டார்கள். யாரிடமிருந்து யாருக்கு இலாபம் தருகிறது பங்குச் சந்தை? அவசியம் படிக்க வேண்டிய தொடர்
சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !
வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் சவடால்கள் தோற்றுப் போன நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க
ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?
லே ஆஃப் குறித்து பதில் கேட்டால் ஒரு முதலாளியோ, ஒரு ஊழியரோ, ஒரு தொழிற்சங்கமோ என்ன பதில் கூறுவார்கள்? எது சரியானது?
பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பை (பாரத் பந்த்) ஆதரித்து பு.ஜ.தொ.மு. சார்பில் வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினாலும், அதன் பிரெக்சிட் தலைவலி இன்னும் தீர்ந்தபாடில்லை. அதன் சிக்கலை அலசுகிறது இக்கட்டுரை.
ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !
ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடி வரும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் வரலாறு.
குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !
விவசாயிகள் கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எனினும் தமது கஷ்டத்திற்கு யார் காரணம் என்பதை அறிந்திருக்கிறார்களா ?