புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா ?
முறைப்படுத்தப்பட்ட தொழில்களே தற்போது முறையற்ற ஒப்பந்தம், அதிக பணி நேரம், குறைந்த கூலி என மாறியுள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த வருகிறது தானியங்கல் முறை.
டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?
டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திராவிலிருந்து துரத்தியடிக்கப்படும் ஐ.டி. தொழிலாளர்கள், இதை எதிர்கொள்வது எப்படி?
அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?
முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால் சரி செய்ய முடியுமா? இலாப நோக்கமில்லாத அரசு / பொதுத்துறையின் வழியே அந்நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியுமா? சீனாவின் அனுபவம் என்ன?
பரோலில் விடப்பட்டிருக்கும் கிரீஸ் ! இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா ?
கிரேக்க நாட்டு மக்களின் வாழ்வில் 8 ஆண்டுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 2010-க்குப் பிறகு பொருளாதாரம் நான்கில் மூன்று பங்காக சுருங்கியிருக்கிறது; குடிமக்களின் வருமானம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கிறது.
எச்.ஆர் : மனிதவளத் துறையா ? என்கவுண்டர் படையா ?
உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்க்கின்றனர்.
சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !
சென்னை நகரின் குறுக்கே பாலத்தில் ஓடும் மெட்ரோ ரயிலைப் பார்ப்போர் அதிசயமாகப் பார்ப்பர். ஆனால் அங்கே பணியாற்றும் தொழிலாளிகளின் கதி என்ன தெரியுமா?
சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்
சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.
தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு
பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை.
ஜி.எஸ்.டி : ஏழைகள் மீது மோடி அரசு தொடுத்த தாக்குதல் !
கடந்த 2017 ஜூலை 1ம் தேதி நள்ளிரவில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்த ஓராண்டில் நிகழ்த்திய அழிவு என்ன? யாருக்கு என்ன – எவ்வளவு பாதிப்பு?
ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா ?
துருக்கி லிராவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ந்து வருகிறது. துருக்கியின் பொருளாதாரப் பாதை நம் முன் ஒர் நிலைக்கண்ணாடியாக நிற்கிறது.
நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?
ஐ.டி. ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணிரீதியான பிரச்சினைகளையும் அதனைக் கையாளும் வழிகளையும் சிறு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் சங்கம். வாங்கிப் படியுங்கள்.
உற்பத்தியாளனா ? வியாபாரியா ? யாருடைய உழைப்பு அதிகம் ?
ஜி.டி.பி., வளர்ச்சி போன்ற மினுக்கும் வார்த்தைகளைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்றன என்பதை நம் கண் முன் விவரிக்கிறது இத்தொகுப்பு
காக்டெய்ல் புகழ் பெர்முடா உலக தனிநபர் உற்பத்தி திறனில் முதல் நாடாம் !
57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களைக் கொண்ட டொமினிகன் குடியரசின் தனிநபர் ஜிடிபி, கடலோர பார்களில் காக்டெய்ல் உற்பத்தியை மட்டுமே கொண்டிருக்கும் பெர்முடாவின் தனிநபர் ஜிடிபியில் வெறும் 8% தான். ஏனிந்த முரண்?
உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !
உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.
அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !
காஃபிக் கொட்டையை உற்பத்தி செய்யாத ஏகாதிபத்திய நாடுகள் உலகளவில் காஃபி உற்பத்தியில் இலாபம் பார்ப்பதோடு தத்தமது நாடுகளின் ஜி.டி.பியில் இந்தக் கொள்ளையை சேர்க்கிறார்கள். எப்படி?