Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
183 பதிவுகள் 0 மறுமொழிகள்

பி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி !

சைபர் கூலிகள்(Cyber coolies) என அழைக்கப்படும் கால் சென்டர்கள் / BPO பணியாளர்கள் இந்திய ஐ.டி. துறையின் கொத்தடிமைகள். குறைவான சம்பளத்தில் அதிகமான பணிசுமையோடு உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் இவ்வூழியர்கள்!

வேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் ?

பெருகி வரும் வேலைப்பறிப்புகள் மற்றும் அடக்குமுறைகள், விலைவாசி அதிகரிப்பு என பலமுனைகளில் தாக்குதலுக்குள்ளாகும் தொழிலாளிகளின் எதிர்வினைக்கு காரணம் ஏன்? எது நிரந்தரத் தீர்வு?

கிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் !

கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய தொழிலாளி இதழில் வெளிவந்த கட்டுரை.
h&m shirt and workers protest

ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !

எந்தத் தொழிற்சாலையும் இல்லாத ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில், மலிவு விலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைத்து எப்படி இலாபம் சம்பாதிக்கின்றன என்பதை விளக்குகிறது இப்பகுதி.

ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?

ஆப்பிள் ஐ-ஃபோன் நிறுவனம் தங்களுடைய ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் இலாபவேட்டை தான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது. ஜி.டி.பி மாயை பாகம் 2.

ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !

யார் வளர்ச்சியின் நாயகர்கள் என்பது குறித்து பாஜகவும் காங்கிரசும் நடத்தும் அக்கப்போர்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஜிடிபி. இந்த ஜிடிபி வளர்ச்சி என்பது எப்படி ஒரு மாயை என்பதையும்,தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் லாபம் பெறப்படுவதை ஐஃபோன் உற்பத்தி மூலம் விளக்குகிறது இத்தொடர்.

ஊழியர்களை கசக்கிப் பிழிந்தால் இலாபம் ! பட்டியலிடுகிறார் ஒரு டி.சி.எஸ் ஊழியர்

டாடா நிறுவனத்தின் டி.சி.எஸ். குழுமம் எப்படி தனது உற்பத்தி அதிகரிக்காத நிலையிலும் கூட லாபத்தை பெருக்கிக் கொள்கிறது? ஒரு ஊழியரின் பார்வையில் இருந்து...

ஓட்டுனரை தற்கொலைக்குத் தள்ளிய சான் அகாடமி பள்ளி !

சென்னை சான் அகாடமி பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தவர் அன்பு. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். அவரை நிர்வாகம் எப்படி தற்கொலைக்குத் தள்ளியது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இச்செய்தி!

பாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் ! வினோத் துவா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும், காவிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் உள்ள கள்ளக்கூட்டு குறித்தும் அம்பலப்படுத்துகிறார் ஊடகவியலாளர் வினோத் துவா.

பா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு !

புதுச்சேரியில் சுற்று சூழல் சீர்கேட்டை உருவாக்கும் சாசன் பார்மசிடிக்கல் - மருந்து கம்பெனியை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசு தாக்குதல்.

கடலூர் மின்துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : தொழிலாளிகள் மனதை வென்ற NDLF அணி !

தமிழகமெங்கும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் கொள்ளையே ‘கொள்கை’யாகக் கொண்ட தொழிற்சங்க அணிகளுக்கு மத்தியில், தனித்து நிற்கிறது சிவப்பு சங்கம்.

மே தினம் : வாகன ஓட்டுநர்கள் – டெக்னீஷியன்கள் சங்கத் தொழிலாளர்களின் சூளுரை !

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் சார்பில், சென்னை சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்

புஜதொமு, மகஇக, புமாஇமு, பெவிமு ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை ஆவடி காமராஜ் நகர் மற்றும் திருச்சியில் நடந்த மேதின பேரணி ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்

ஓசூர் – கும்மிடிப்பூண்டி மே தின நிகழ்வுகள் !

ஓசூர் மற்றும் சென்னை கும்மிடிப்பூண்டியில் நடந்த மே நாள் நிகழ்வுகள் - செய்தித் தொகுப்பு - படங்கள்.

வேலூர் – கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் !

மே 1 தொழிலாளர் தினத்தன்று வேலூர், கோத்தகிரி நகரங்களில் புஜதொமு சார்பில் மே தின நிகழ்வுகள், கொடியேற்றங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.