புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
ஜனவரி 8,9 ஆகிய நாட்களில் நடைபெற்ற நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆவடி, ஓசூர், வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.
பிரெக்சிட் : ஆப்பின் இடுக்கில் சிக்கிப் புலம்பும் பிரிட்டன் !
உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.
அகில இந்திய வேலை நிறுத்தம் : தமிழகம் முழுவதும் புஜதொமு ஆர்ப்பாட்டம் !
தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை வீழ்த்த, ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்! - பு.ஜ.தொ.மு. போராட்ட பதிவுகள்.
யமஹா – என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள் : கற்றுத்தருவதென்ன ?
தொழிற்சங்க அமைப்பு மூலம் நடத்தப்படும் கூட்டுப்பேரத்துக்கான உரிமையை நிலைநாட்டி விட்டோம் என்று யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாடலாம்.
ஜனவரி 8,9 அகில இந்திய வேலை நிறுத்தத்தின் அவசியம் என்ன ? | காணொளி
இனியும் பொறுப்பது அவமானம் ! போராடுவதே தன்மானம்! மோடி அரசின் தேச விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தொழிலாளியின் கடமை !
தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மோடி கும்பலிடமிருந்து தொழிலாளர் நலச் சட்டங்களைக் காக்க இருநாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் !
ஒரு ஐடி இளைஞர் பணி நீக்கத்தை எதிர்த்து வென்ற அனுபவம் !
பணி நீக்கம், கட்டாய இராஜினாமா ஆகியவை “கோலியாத்” போல பேருருவமாய் ஐடி ஊழியர்களை பயமுருத்தினாலும், தொழிற்சங்கம் எனும் “தாவீது”-களின் முன் வீழத்தான் செய்யும்.
ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் விப்ரோ !
மூத்த ஊழியர்களை மட்டும்தான் பணி நீக்கம் செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐ.டி. ஊழியர்களா நீங்கள் ? அந்தக் காலம் கடந்து விட்டது. இன்று அனைவரின் தலைக்கும் மேலும் கத்தி தொங்குகிறது.
ஒரு அமெரிக்கரின் மாஸ்கோ மருத்துவ அனுபவம் !
என் அவசரகால சிகிச்சைக்கு நான் என்ன செலவு செய்தேன்? எதுவுமில்லை, முற்றிலும் ஒன்றுமில்லை. என் பாஸ்போர்ட்டை கூட அவர்கள் கேட்கவில்லை. நான் அமெரிக்கன் என்பதும் ஒரு பொருட்டில்லை.
செயற்கை நுண்ணறிவு : ஐ.டி ஊழியர்கள் எதிர் கொள்வது எப்படி ?
ஐ.டி. துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில் நம்மால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் தடுக்க முடியுமா? அல்லது தானியங்கள் முறையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியுமா?
டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !
தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்திருப்பதை டி.சி.எஸ். பயன்படுத்துகிறது.
தொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் ! புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் !
தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடும் யமஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ., ஈடான் தொழிலாளர்களது போராட்டத்தை ஆதரித்து புதுச்சேரி புஜதொமு நடத்திய ஆர்ப்பாட்டம்.
வேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை !
வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கூவிக் கூவி அழைப்பதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாகும் என்பது உண்மையா? உண்மையில் இதற்குத் தீர்வுதான் என்ன?
வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?
வெளிநாட்டில் வேலை என்று தொடரும் மோசடிகளை அரசு ஏன் தடுப்பதில்லை ? இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது ? ஆகிய கேள்விகளை எழுப்புகிறது இக்கட்டுரை.
என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !
வெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று கொத்தடிமை வாழ்விலிருப்பவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறதா?