Friday, April 25, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3977 பதிவுகள் 3 மறுமொழிகள்

தஞ்சை மாநகராட்சியின் மோசடிகளை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அடித்தட்டு நிலையில் இருக்கும் தூய்மைப்பணித் தொழிலாளர்களின் மனிதாபிமான அடிப்படையிலான மிகச் சாதாரண கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏய்க்க நினைக்கிறது தஞ்சை மாநகராட்சி நிர்வாகம்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 3

நேச நாட்டினரின் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிர் நிற்கும் சோவியத் படைவீரன், பின்னணியில் இருந்தபோதிலும் லெனினும் குண்டுத் தாக்குதலுக்கு எதிர் நிற்கிறார் என்பதை அறிவான். ஏனெனில் ருஷ்யாவில் மற்ற எல்லாவற்றையும் போலவே அபாயமும் சமூக உடைமை ஆக்கப்பட்டுவிட்டது.

மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள் | தோழர் வெற்றிவேல் செழியன்

மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/14fiH9xR9TQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு அரசு | தோழர் வெற்றிவேல் செழியன்

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு அரசு | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/0cfK-Qxgddo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இந்து முன்னணி மாநாட்டைத் தடை செய்! | மாவட்ட ஆட்சியரிடம் மனு

கலவரம் நடத்தத் திட்டமிடும் இந்து முன்னணியின் ஜூன் 22 மாநாட்டைத் தடை செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 21 அன்று மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக சக்திகள்...

டெல்லி: கல்லூரி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்த மாணவர்கள்!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ரோனாக் காத்ரி மாணவர்களுடன் சென்று முதல்வர் அலுவலக அறையின் சுவரில் மாட்டுச் சாணத்தைப் பூசி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

குஜராத்: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்

"குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்"

1,000 நாட்களைக் கடந்த பரந்தூர் மக்களின் தொடர் போராட்டம்!

”சுற்றுச்சூழலை அழிக்கும் இந்தத் திட்டத்திற்காக எங்கள் நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்த விடமாட்டோம். இங்குள்ள மக்கள் கடந்த 1,000 நாட்களாக இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் அச்சத்தில் உள்ளனர்”

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 2

எந்தக் கம்யூனிஸ்ட் அதிகாரியின் சம்பளமும் சராசரித் தொழிலாளியின் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது என்பது இந்தக் கோட்பாடுகளில் ஒன்று. தற்போது ருஷ்யாவின் முதலமைச்சர் 200 டாலர்களுக்கும் குறைவான தொகையே மாதச் சம்பளமாகப் பெறுகிறார்.

மக்கள் மீது நம்பிக்கை கொள்வோம்: அதுவே தோழர் லெனின் கற்பித்தது!

மாணவர்கள் மீது திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சூழ்ச்சிகளைப் புரியவைத்து, அவர்களை அரசியல்படுத்தி சமூக அநீதிக்கு எதிராக நிறுத்த வேண்டியதுதான் புரட்சிகர இயக்கங்களின் வேலையே ஒழிய அவர்களை குறைகூறிக் கொண்டிருப்பது அல்ல.

உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையில் மதவெறிக்கு பலியிடப்படும் சிறுவர்கள்!

“ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட மறுப்பு தெரிவித்ததால் மதவெறி பிடித்த சிறுவர்களில் ஒருவன் பாட்டிலை உடைத்து அதன் கண்ணாடியைக் கொண்டு சிறுவனின் இடது காலில் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளான்.

“மாற்று” பற்றிய திட்டம்: லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று!

பாசிச சக்திகளையோ அல்லது அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துராஷ்டிரத்தையோ முறியடிக்க வேண்டுமெனில், இந்த அரசியல் - பொருளாதார - சமூகக் கட்டமைப்புக்கு மாற்றான, ஓர் அரசியல் பொருளாதார சமூகத் திட்டம் - மாற்றுத் திட்டம் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தித்துச் செயல்படுபவர்களால் மட்டுமே, பாசிச சக்திகளை வீழ்த்த முடியும்.

ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் காவி கும்பல்!

எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுவதற்காக பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி-யைச் சேர்ந்த காவிக் குண்டர் படையைச் சேர்ந்த கும்பல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றுள்ளது

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 1

நாங்கள் உருவகப்படுத்தி வைத்திருந்ததற்கு அநேகமாக எதிரிடையாக இருந்தார் அவர். வாட்டசாட்டமாகவும் மிடுக்குடனும் தோற்றம் அளிப்பதற்குப் பதில் அவர் குட்டையாக, கட்டுக் குட்டென்று இருந்தார். அவருடைய தாடியும் தலைமயிரும் முரடாக கலைந்து கிடந்தன.

வேண்டும் ஜனநாயகம்: தமிழ்நாடு தழுவிய மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்

நமது நாட்டில் கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டைக் கடைபிடித்து வரும் இந்த ஆண்டில், மே தினத்தில், பாசிசத்தை வீழ்த்தவும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டவும் உறுதியேற்பது உழைக்கும் மக்கள் அனைவரது கடமையாகும்.