Wednesday, April 30, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3997 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !

பச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன.

ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபை : 1,670 பாதிரியார்களின் பாலியல் வன்முறை !

உலக அளவில் கத்தோலிக்க திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள் பாலியல் குற்றங்களைச் செய்து வருகின்றனர், என்பதை வாட்டிகனே ஒப்புக் கொண்டுள்ளது. இங்கே ஜெர்மன் திருச்சபையின் குற்றப்பட்டியல்.

ரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

பொய் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன - முதலில், சொன்ன பொய்யை மறக்காமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் ஒரே வரிசையில் சொல்ல வேண்டும்; அடுத்து, அந்தப் பொய்யில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை...

மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை. சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம்.

தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !

தெலுங்கானா உருவான பிறகு இதுவரை 14 சாதிவெறி ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. பிரணயின் கொலைக்கு பின்னே பணம், சாதி, அரசியல், அனைத்தும் அணிவகுக்கின்றன.

அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !

வன்முறை நிறுத்தப்படவேண்டுமென்றால் ராமர் கோவில் கட்டுவதை நாம் ஏற்றே ஆகவேண்டுமாம்.

நூல் அறிமுகம் : கெளரி லங்கேஷ் – மரணத்துள் வாழ்ந்தவர்

அவர் செயல்பாடுகளைக் கவனிக்கிற பொழுது இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு பெண் தளபதியாக நின்று போராடி இருக்கிறார்.

கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

"என்ன இருந்தாலும், வரலாறு நம்முடைய நாகரிகமடைந்த சமூகத்தின் இப்படிப்பட்ட ’காட்டுமிராண்டி’களிடமிருந்து தான் மனித குலத்தை விடுதலை செய்யப் போகின்ற செய்முறைக் கூறைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது." - மார்க்ஸ் வரலாறு பகுதி 18

அங்கித் பைசோயா : தில்லி பல்கலையில் ஒரு தில்லாலங்கடி மோடி !

“திரீவள்ளீவர் பலகலகைகழகம்” என்று பிழையாக அச்சடிக்கப்பட்ட காகிதத்தைக் காட்டி தில்லிப் பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ஆன ஏ.பி.வி.பி. தில்லாலங்கடியின் கதை.

காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்

இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் காணட்டும் என்கிறார் ஒரு காஷ்மீரி.

வங்கதேச ரோஹிங்கிய அகதிகளின் இன்றைய நிலை – படக்கட்டுரை

கடந்த 2017-ம் ஆண்டு மியான்மர் இராணுவத்தின் கடுமையான அடக்குமுறைகளிலிருந்து தப்பிப்பிழைத்து, வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள 7 இலட்சம் ரோஹிங்கிய அகதிகளின் வாழ்நிலை - அல்ஜசீரா படக்கட்டுரை

சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !

ஆகஸ்ட் 6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளா? அப்பாவி பொதுமக்களா? தி லீஃப்லெட் இணையதள பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வாலின் நேரடி ரிப்போர்ட்!

மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலை நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது?

மியான்மரில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறை !

மியான்மரின் இனப்படுகொலை குறித்த செய்தியை சேகரித்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏழாண்டு சிறை; அதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்.