Tuesday, April 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3995 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !

பல்வேறு பொய் வழக்குகள், தடுப்புக்காவல் கைதுகள், கருப்புச் சட்டங்கள் என தூத்துக்குடி மக்களை எப்போதுமே மிரட்சியில் வைத்திருப்பது ஒருபுறமிருக்க; புழக்கடை வழியாக ஆலையைத் திறந்துவிடத் துடிக்கிறது, ஸ்டெர்லைட் நிர்வாகமும் அ.தி.மு.க., பா.ஜ.க., போலீசு உள்ளிட்ட அதன் அடியாள்படைகளும்.
modi-ambani-rafale-jet-scam

மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !

தின்ன மாட்டேன்! தின்னவிடவும் மாட்டேன் என பேசிய மோடி, ரஃபேல் விமான பேர ஊழல் நடந்திருப்பதாக அவரது முன்னாள் சகாக்களே குற்றம் சாட்டும்போது ஏன் மௌனமாக இருக்கிறார்?
pappal-facing-untouchability-in-government-schoo

பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !

இன்று பாப்பாள் அம்மாள் சமைத்த உணவில் பல்லி இருந்ததாக பொய் சொல்லி வழக்கு போடும் சாதிவெறிவெறிக் கும்பல், நாளை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும்!

திருமுருகன் காந்தியை விடுதலை செய் !

மே 17- ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் ! அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி நிலையை போராடி முறியடிப்போம் !

பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

சதிக் கோட்பாடுகளை நம்புபவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. அப்படி ஒருவர் சதிக்கோட்பாடுகளை தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறார் என்பது எப்படி நடக்கிறது?

மோடி ஆட்சியில் கடற்படைக்கு பட்டை நாமம் போட்ட தனியார் நிறுவனம் !

பொதுத்துறை - தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் ஏ.பி.ஜி. ஷிப்யார்ட் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் 3 பயிற்சிக் கப்பல்களை கட்டித்தராத நிலையில், ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது, மோடி அரசு. காரணமென்ன?

பார்ப்பனியஸ்தான் : முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பா.ஜ.க. !

உத்திரப் பிரதேசத்தில் 150- ஆண்டுகள் பழமையான ரயில் நிலையப் பெயரை மாற்றிய சங்கிகள்! இனி தாஜ்மகாலை, இந்திரலோகத்து ஊர்வசி மகால் என்று மாற்றுவார்களோ?

கலைஞர் கருணாநிதி | வினவு நேரலை | Live Blog

கருணாநிதி காலத்து திராவிட இயக்கத்து இளைஞர்கள் கனவு கண்ட அந்த முற்போக்கான அரசியல் இன்று தமிழக இளைஞர்களின் கையில் இருக்கிறது. மக்கள் என்ன கருதுகிறார்கள்? வினவு நேரலை செய்தியில் இணைந்திருங்கள்!

சிறைச்சாலைகள் சமூகத்தின் உறுப்பு ! தோழர் தியாகு

சிறைச் சாலைகள் இல்லாத சமூகம் இதுவரை ஏற்படவில்லை. எனில் இச்சமூகம் ஒழுங்காக இயங்க, சிறைகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் தோழர் தியாகு.

கன்னியாகுமரி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடி !

ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடிகளை இனியும் சகிக்க முடியாது என மருத்துவப்பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !

தமது கொலைகளுக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் சவுக்கடி கொடுத்த நீதிபதிகளை குறிவைத்துப் பழி வாங்குகிறது மத்தியில் ஆளும் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பல்

தருமபுரி : பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

நாடெங்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் அம்பலமாகிவரும் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது எப்படி?

நூல் அறிமுகம் : சம்பிரதாயங்கள் சரியா ?

எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 சடங்கு சம்பிரதாயங்களை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்தெடுக்கிறார் நூலாசிரியர்.

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?

இலுமினாட்டி, ஹிட்லர் நல்லவர், ஏலியன்கள் உள்ளன, அம்மா செத்துப் போய் தான் அப்பல்லோவுக்கு வந்தார், என உலவும் சதிக் கோட்பாடுகள் நம்பப்படுவதற்கு காரணம் என்ன?

இந்திய இராணுவத்தின் கொலை – ஆட்கடத்தலை அம்பலப்படுத்துகிறார் அதிகாரி தரம்வீர் சிங் !

’மிலிட்டரி ரூல்’ வரவேண்டும் எனப் புலம்புவர்களுக்கு, கொலை, ஆட்கடத்தி பணம் பறித்தல் என ’மிலிட்டரி ரூலின்’ யதார்த்தத்தை தமது வாக்குமூலத்தில் விளக்கியிருக்கிறார் தரம்வீர் சிங்