Tuesday, April 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3993 பதிவுகள் 3 மறுமொழிகள்

அர்ச்சகர் பயிற்சி மாணவர் பணி நியமனம் – வெற்றியா ? | காணொளி

அர்ச்சகர் மாணவர் மாரிச்சாமிக்கு பணி நியமனம் வழங்கப்பட்டிருப்பது வெற்றியா தோல்வியா? விளக்குகிறார்கள் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜு மற்றும் அர்ச்சகர் மாணவர் சங்க தலைவர் ரங்கநாதன்

ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய கூட்டமைப்பின் தலைவராக மோடி அரசாலும், ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியக் குழுவின் இயக்கத் தலைவராக இந்திய ஒலிம்பிக் கழகத்தாலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை !

சமகாலத்தில் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் 'கூஜா' ஊடகங்களில் புழங்கும் வார்த்தையான ‘தேச விரோதி’ சொல்லாடலின் அரசியலை கூறாய்வு செய்கிறது இக்கட்டுரை.

தோழர் அரிராகவனுக்கு NSA : கலெக்டர் சந்தீப் நந்தூரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !

பொய் வழக்குகள் மூலம் போராடும் மக்களை ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடித்த தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீசு முகத்தில் கரியைப் பூசியது மதுரை உயர்நீதிமன்றம்

கல்வியும் சுகாதாரமும் | நூல் அறிமுகம்

ஜான் டிரீஸ், அமர்த்தியா சென் ஆகியோர் எழுதிய நிச்சயமற்ற பெருமை (Uncertain Glory) நூலிலிருந்து, கல்வி, உடல் நலம் குறித்து இடம் பெற்றுள்ளதை சிறு நூலாய் தொகுத்திருக்கிறது, பாரதி புத்தகாலயம்.

மத்தியப் பிரதேசத்தின் மாடுகள் சரணாலயம் – A Horror Story !

பசுப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வகுப்பெடுக்கும் சங்கிகள், ம.பியில் உள்ள பசு சரணாலயத்தில் பசுக்களை பட்டினி போட்டு கொல்கின்றனர்.

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

அந்தக் காலத்தில் பாட்டி வைத்தியம் சூழ இருந்த கிராமங்களில் பேறுகால மரணங்கள் குறைவு என்று பலர் வாதிடுவது உண்மையா? உலகளவிலான பேறுகால மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
goondas act

இரண்டே நாளில் தகர்ந்தது குண்டர் சட்டம் ! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ் விடுதலை !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடும் முயற்சியினால் இரண்டே நாட்களில் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் மகேஷ்

RSS மிரட்டும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ்-ஐ ’கண்டிஷன் அப்ளை’-யுடன் ஆதரிக்கும் தமுஎகச – தீக்கதிர் !

ஹரிஷை தயங்காமல் தொடர்ந்து எழுதுமாறு தைரியமூட்டும் த.மு.எ.க.ச-வும் தீக்கதிரும், சங்கிகளின் ஆட்சேபனைக்குரிய நாவல் பகுதியின் எதார்த்தம் குறித்து தைரியமாக எழுத மறுப்பது ஏன்?
கவுரி லங்கேஷ்

கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்

கர்நாடகாவில் கடந்த ஆண்டு கவுரி லங்கேஷ் உள்ளிட்டு 34 பேரைக் கொலை செய்ய இந்து மதவெறி சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது தற்போது அம்பலப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கிரிஷ் கார்னாட் முதலிடத்தில் உள்ளார்.
மக்கள் அதிகாரம்

“ஸ்டெர்லைட் வழக்கு – மக்கள் அதிகாரத்தினருக்கு எதிராக ஆதாரம் இல்லை” அரசு வழக்கறிஞர்

மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்குகளுக்கு ஆதாரமில்லை என அரசு வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறார். மக்கள் அதிகாரத்தைக் குற்றம்சாட்டிய போலீசு கிரிமினல்களை கேள்வி கேட்பார்களா ஊடகங்கள்?

ஊடகங்களை மிரட்டுகிறது காவிக் கும்பல் – குரல் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் !

ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். அதன் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. - குரல் அமைப்பின் கண்டன அறிக்கை!

செயற்கை முளையம் : தோற்றத்தின் இரகசியத்தை உடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி

விஞ்ஞான வளர்ச்சி இதுகாறும் நிழலாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்த ‘மூலத்தையும் முடிவையும்’ விளக்கும் ஆற்றல் பெற்று வருவது குறித்த ஓர் அறிவியல் கட்டுரை.

எதையும் தாங்கும் இதயம் ஓ.பி.எஸ் – கருத்துக் கணிப்பு !

அடுத்த தேர்தலில் பா.ஜ.க, ரஜினி, அ.தி.மு.க என கூட்டணி பேரம் வைத்து சீட்டுக்களை கைப்பற்றுவதற்கு அ.தி.மு.க-விற்கு அளிக்கும் மோடி அரசின் ட்ரில்தான் இந்த எதையும் தாங்கும் இதயம் - இன்றைய கருத்துக் கணிப்பு

அரசுப் பணி ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பாஜக எம்பி மகள் !

அரசுப் பணி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் இட ஒதுக்கீடு கூடாது, மெரிட் வேண்டுமென கூவும் பாஜகவின் முகம் அவ்வப்போது அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கிறது