Tuesday, April 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3992 பதிவுகள் 3 மறுமொழிகள்

புதிய தலைமுறை கார்த்திகேயனைக் குறிவைக்கும் பா.ஜ.க.

ஊடக அறத்தோடு, விழுமியத்தோடு பணியாற்ற வேண்டுமா? அல்லது காவி கும்பல்களுக்கும் இந்த கும்பல் தலைவன்களுக்கும் பயந்து பணியாற்ற வேண்டுமா?

தயவு செய்து தற்கொலை செய்து கொள் ! சுகிர்தராணி

அவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா? - கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம்.
ஸ்டெர்லைட்

தூத்துக்குடி : மக்களுக்கு உதவ மறுக்கும் அரசு சட்ட உதவி மையம் !

கடந்த 16.07.2018 அன்று மடத்தூர் கிராம மக்கள் இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்தனர். ஆனால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என திருப்பி அனுப்பியுள்ளது சட்ட உதவி மையம்.

மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்

மார்க்சிய பார்வையில் இன்றைய உலக நிலைமைகளோடு இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு விவரிக்கும் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சியத்தின் சிறப்பியல்பையும், மார்க்சியத்தின் தேவையையும் இந்நூலில் சுருங்கக்கூறியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை !

பொய் வழக்கு போடப்பட்ட 5 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு பிணை. இது சிறிய வெற்றிதான். தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமானவர்களை தூக்கிலேற்றுவதுதான் வெற்றி.

பாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம் | அல்ஜசீரா ஆவணப்படம்

பிரான்சு கால்பந்து அணியில் பல்வேறு இனத்தவர்கள் இருப்பதை வைத்து, அதை ஒரு ஜனநாயக நாடாகக் காட்ட கட்டமைக்கப்படும் போலி பிம்பத்தை உடைத்தெறிகிறது இந்த ஆவணப்படம்.

நூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை பற்றியும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் பேசுகிறது, இச்சிறுநூல். நூலாசிரியர் கல்லூரி பேராசிரியர் என்பதால், வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாடுவது போலவே, நூலை வடிவமைத்திருக்கிறார்.

வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக

செய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை - பின்னணியில் யார் ? எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் ? ஊழல்களை ஒழித்துவிடுமா இச்சோதனைகள் ? அலசுகிறது இக்கட்டுரை

அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !

ஐரோப்பாவில் பணிபுரியும் அமேசான் நிறுவன ஊழியர்கள், அந்நிறுவனத்தை எதிர்த்து அமேசான் பிரைம் தினத்தன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்

ஊழலோடும் கமிசனோடும் அம்மாவழி நெடுஞ்சாலையில் அசராத ஊழல் பயணம் - தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | வினவு கருத்துப்படம் | வேலன்

கருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது ?

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேச இயலாத 12 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 60 முதல் 25 வயது வரை அடங்கிய 17 பேர் கயவர் கூட்டம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாலியல் வன்முறையின் ஊற்று மூலம் எது?

திருச்சபையா? பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா ?

மக்களுக்கு பரிசுத்த ஆவியை அடைய வழி சொல்லுமிடமாக கூறப்படும் திருச்சபைகள், பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமாக வேகமெடுத்து வளர்கின்றன.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இன்று வரை தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? யாருடைய ஆட்சி நடக்கிறது ? விரிவாக அலசுகிறது இக்காணொளி !

நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் !

இந்த அரசின் மெத்தனத்தால், சொந்த வீடு, நிலம் அனைத்தையும் இழந்து பீகாரிலிருந்து கிளம்பி தில்லி வீதிகளில் தங்கியிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்.

என் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்

சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல்.