Monday, April 28, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3990 பதிவுகள் 3 மறுமொழிகள்

நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது, தமிழ்நாடு. பார்ர்பனியத்தின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் களப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோமா ?

பாலஸ்தீனியர்களை நரபலி கொடுத்து திறக்கப்பட்ட ஜெருசலேம் அமெரிக்கத் தூதரகம் !

ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல, காசாவில் வெசல் ஷேக் கலீல் போன்ற 60க்கும் மேற்பட்டோரின் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நேரத்தில்தான், அமெரிக்கா தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் திறந்து வைத்தது..

டிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை !

பொது அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் மைய மாநில அரசுகளின் இணைய ஒடுக்குமுறை தான் நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்துகிறது.
மார்பகப் புற்றுநோய் - கீமோதெரபி தேவையில்லை

மார்பகப் புற்றுநோய் : தேவையில்லை கீமோதெரபி – ஆனால் யாருக்கு ?

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் 70% வழக்குகளில் கீமோதெரபி சிகிச்சை முறையை தவிர்த்துவிட முடியும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் ஏழைகளுக்கு என்ன பயன்?

மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !

“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலேயே இப்படி நிலைமை என்றால்?

மேம்பாலம் விழுந்து 18 பேர் பலி – யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை

உபி மேம்பால கட்டுமான நிறுவனம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என ஒட்டு மொத்த அரசு நிர்வாக உறுப்புகளும் செயலிழந்ததன் வெளிப்பாடு தான் இந்த பச்சைப்படுகொலை.

கமலஹாசரின் கர்நாடக விஜயம் : ஃபோன் வயரு பிஞ்சி 10 நாள் ஆச்சு ! | Poll

காவிரை மீட்க தமிழகத்தின் பிரதிநிதியாக கருநாடக முதல்வரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் கமல். காவிரியின் மீது தில்லியில் கட்டப்பட்டுள்ள அணையைத் திறக்க கருநாடகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?

புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்பநிலை மாற்றம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2000 - 2018 காலகட்டத்தில் பரப்பு வெப்பநிலை துரிதமாக அதிகரித்திருக்கிறது.

உ.பி.யில் கக்கூசும் காவிமயம் | கருத்துப்படம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செல்லுமிடங்களில் எல்லாம் கழிப்பறையைக் கூட விட்டுவைக்காமல் காவி மயமாக மாற்றி குதூகலிக்கிறது சங்கி பரிவாரம்.

நூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன ? | The ABC of Communism

காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடைமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.

மோடி அரசைக் கண்டித்து நாடெங்கும் ’சமூகவிரோத’ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது !

மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ”விளம்பரத்துக்கான போராட்டம் அது“ என விசம் கக்குகிறது மத்திய அரசு

பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், அவர்களுக்கு கல்வி வழங்குவோம் “பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” என்ற முழக்கத்தை மோடி முழங்கினார். ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?

ஸ்டெர்லைட் மூடப்பட்டதில் மகிழ்ச்சியே என்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளிகள் !

தூத்துக்குடி மண்ணை விசமேற்றிய ஸ்டெர்லைட் ஆலையில் முந்தைய ஐந்து ஆண்டுகளில் (2006 – 2010), 20 மரணங்கள் நடந்திருக்கின்றன. படுகாயமுற்றோர், உடல் ஊனமுற்றோர் பலர். அனைத்தையும் பணபலத்தால் ஊற்றி மூடியுள்ளது வேதாந்தா நிறுவனம்.

கவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது !

இவர்கள் முற்போக்கு எழுத்தாளர் பகவானை கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி ‘ சகஜநிலை ‘ யின் யோக்கியதை !

போலீஸ் அத்துமீறல்களுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மக்கள் அதிகாரம் தங்கபாண்டியனின் நேர்காணல்.