Friday, April 25, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
3978 பதிவுகள் 3 மறுமொழிகள்

‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 4

‘அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா?’ என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர்.

சின்னதுரைகளும், ரஹ்மத்துல்லாஹ்-களும் வெட்டப்படுவதைத் தடுப்பது எப்படி?

சமத்துவத்தை விரும்புவோர் இதைப் பற்றிப் பேசாமல், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்காமல், ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலைத் தடை செய்யப் போராடாமல் நம்மால் சின்னதுரை, தேவேந்திர ராஜா, ரஹ்மத்துல்லாஹ்க்களை காப்பாற்ற முடியாது.

எட்டாம் வகுப்பு மாணவன் மீதான தாக்குதல்: சாதிவெறி போதையின் உச்சம்!

ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்ட பரம்பரை சாதி வெறியூட்டப்படுகிறது. அதன் விளைவாகத் தான், "தன்னையே எதிர்க்கும் அளவிற்கு எதிராளிக்கு தைரியம் வந்துவிட்டதா?" என்ற‌ ஆதிக்கச் சாதிவெறியிலிருந்து சிறு பிரச்சனைகளுக்குக் கூட கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு!

மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு! https://youtu.be/436om4XF6NI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 3

அனைத்து தீண்டத்தகாதவர்களையும் விட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று, ஒரு வேலைக்காரனை விட மேலானவன் அல்லாத அந்தக் குதிரை வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான் என்பது பின்னர் எனக்குத் தெரிய வந்தது.

மீண்டும் மாருதி தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்துடன் ஒன்றிய, மாநில பா.ஜ.க அரசுகள் கள்ளக் கூட்டு

தொழிலாளர்களை பல வர்க்க அடுக்கினாராகப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி பிரித்தாண்டு வந்தது மாருதி தொழிற்சாலை நிர்வாகம். அதனை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வு பெற்று வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

அம்பேத்கர் 135: ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய...

அம்பேத்கர் பிறந்த நாள்: “ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்!” என முழங்கிய மாணவர்கள்

அம்பேத்கர் பிறந்த நாள்: "ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-யை தடை செய்!" என முழங்கிய மாணவர்கள் https://youtu.be/-5WL1niafxs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 2

“நீ யார்? இங்கே ஏன் வந்தாய்? ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல்? அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்”

🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழகம் 2வது மாநில மாநாடு | கருத்தரங்கம்

🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழகம் 2வது மாநில மாநாடு | கருத்தரங்கம் https://youtube.com/live/xY_wyhPTI4c காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அபகரிக்கப்படும் வக்ஃப் வாரிய சொத்துக்கள் | தடுக்க என்ன வழி? | தோழர் வினோத்

அபகரிக்கப்படும் வக்ஃப் வாரிய சொத்துக்கள் | தடுக்க என்ன வழி? | தோழர் வினோத் https://youtu.be/smVbhL_6L8U காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன் | மீள்பதிவு

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.

‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 1

எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது.. .. ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறிவிட்டேன். அவர் முகம் திடீரென மாறிவிட்டது. அதிசயிக்கத்தக்க வெறுப்பு உணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது.

மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு | நிகழ்ச்சி நிரல்

2வது மாநில மாநாடு, மதுரை | ஏப்ரல் 15, 2025 | காலை 10 மணி || கருத்தரங்கம் மாலை 4.30 மணி | இடம்: இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.

காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை

இஸ்ரேலின் இன அழிப்புப் போரில் அக்டோபர் 7, 2023 முதல் 2025 மார்ச் 26, வரை சுமார் 232 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.