புதிய ஜனநாயகம்
அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
ஈராக்கில் கூட 166 பேருக்கு ஒரு அமெரிக்க இராணுவ சிப்பாய்தான் ஆனால் காஷ்மீரில் 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் இராணுவ சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இறக்கிவிடப்பட்டுள்ளது.
முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
மோடியை ஆதரிக்கும் சாக்கில், தேசநலன் என போலி மோதல் கொலைகளை நியாயப்படுத்த முயன்றாலும், அவற்றின் பின்னணியில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்பது அம்பலமாகியிருக்கிறது.
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!
எல்லோருக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதில் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.
வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்
கம்யூனிசத்தைத் தோற்கடிக்கத் தவிக்கிறது முதலாளி வர்க்கம்.. தான் மரணத்தின் முகத்தில் விழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புரட்சியைக் கொல்ல முனைகிறது ஆளும் வர்க்கம்.
நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
தனது நாட்டில் கொடுப்பதை விட 45 மடங்கு குறைவாக ஊதியம் கொடுக்கும் கொடிய உழைப்புச் சுரண்டலுக்கு சலுகையும் கொடுத்து, எதிர்த்துப் போராடாமல் தடுக்க பொறுப்பும் ஏற்றிருக்கிறது தமிழக அரசு.
தில்லைக்கோயில் தீண்டாமைச் சுவர்: மார்க்சிஸ்டு – கலைஞர் நிழற்சண்டை!
‘தீட்சிதப் பார்ப்பனர்கள்’ என்று கூறுவது பிராமணர்களின் மனதைப் புண்படுத்தும் என்று கூட்டுப் போராட்டக்குழுவிலிருந்து வெளியேறினார் மார்க்சிஸ்டு கட்சியின் நகரச்செயலர் மூசா.
உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!
அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், தளராத மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது.
கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!
போபாலுக்கு வழங்கப்படாத நீதி ஒரு தலித்துக்கு மட்டும் வழங்கப்படுமா என்ன? ஆதிக்க சாதியினர் இனி சட்டப்பூர்வமாகவே எல்லா வன்கொடுமைகளையும் செய்யலாம் என்ற திமிரை பெறுவர்.
நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!
சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்தும் உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது.
புதிய ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
மின்கட்டண உயர்வு, மருந்து கம்பெனிகள் மோசடி, காவி தீர்ப்புகள், இராணுவச் செலவு, கோக் எதிர்ப்பு, காட்டு வேட்டை, காமுக திருச்சபை, ஐதராபாத் பிரச்சனை, மாவோயிஸ்டுகளின் பதிலடி
பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!
ஒருபுறம், நிரம்பி வழியும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்; இன்னொருபுறமோ, பல கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள அவலக் காட்சி.
“கற்பு”, கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திருமா, ராமதாஸ் – யார் சரி?
இந்தியா டுடே, பெண்களின் செக்ஸ் பற்றி கிளுகிளுப்பூட்டும் படங்களோடு கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கு காரணம், அதனின் வியாபார நோக்கம் மட்டும் அல்ல
ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை !!
"இலங்கையில் உள்ளது ஒரு இனப்பிரச்சினையே கிடையாது என்பதுதான் ராஜபக்சே கும்பல், சரத் பொன்சேகா மற்றும் ஜே.வி.பி. ஆகியோரின் உறுதியான நிலையாகும்.
முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !!
நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர்.