புதிய ஜனநாயகம்
வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடு பெருக்கக் கிளம்பிச் செல்லும் கண்ணம்மாவின் கதை இது.
புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!
பட்ஜெட், அரசு பயங்கரவாதம், உச்சநீதிமன்றத்தின் சாதியாதிக்கம், மோடியின் இந்துத்வா, கார்ப்பரேட் ஆன்மீகம், அழியும் விவசாயம், ராஜபக்சேவின் பாசிசம், சட்டசபையின் 'எழில்' கர்நாடகத்தில் இந்துமதவெறி, அணு மசோதா, பகத்சிங் நினைவு,
மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள "மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா" முடக்கிப் போடப் போகின்றது.
புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !
அமெரிக்கா, இனவெறி, சிவசேனா, கல்விக் கொள்ளை, கிராமப்புற மருத்துவர்கள், சி.பி.எம்., சி.பி.ஐ., நக்சல் ஒழிப்புப் போர், நுண்கடன், முல்லைப் பெரியாறு, விலைவாசி, ஹெய்தி நிலநடுக்கம்
விலைவாசி உலகத்தரமானது! பட்டினி நிரந்தரமானது!!
விலைவாசி உயர்வு என்பது அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். அதுபற்றித் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள்
தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்
ஆந்திர மாநிலத்தை நிலைகுலையச் செய்திருக்கும் தெலுங்கானா தனி மாநில போராட்டம் தேசிய இன போராட்டமா, இல்லை பிரிவினைவாதமா...? இதில் புதைந்துள்ள உண்மைகள் என்ன?
ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
இந்த போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !
தில்லை தீண்டாமை, விலையேற்றம், காட்டு வேட்டை, அரசு மருத்துவமனை போராட்டம், கம்யூனிசத் துரோகி ஜோதிபாசு, பி.டி.கத்திரிக்காய், கிரிமினல் போலீசு, கல்வி, ஒபாமா, பாக்ராம், ஊடகங்கள், ஆஸ்திரேலிய நிறவெறி
ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத்தன்மை’!
தாக்கப்படுபவர்கள் பணம் கட்டி படித்துவிட்டு அங்கேயே "செட்டில்" ஆக விரும்பும், உயர் வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன.
“லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!
"இந்து'மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம்
துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!
எல்லாம் குப்புற விழுந்துவிட்டது. பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன.
“சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
அடக்குமுறைக்கு எதிராக பவர் அண்டு அபிராமி சோப்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.
கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத "இயற்கைப் பெரும் பேரழிவுகளை'' உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக் காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும்
கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்
"அண்ணன்'அழகிரி கடந்த தேர்தல்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்தார் என்றால், ரெட்டி சகோதரர்களோ 1,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில்விட்டு "தேசிய'சாதனையே படைத்தனர். இந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள்..
புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !
தோழர் ஸ்டாலின், நக்சல் ஒழிப்புப் போர், தெலுங்கானா விவகாரம், நேபாள நிலை, விலைவாசி உயர்வு பிரச்சனை, தலித் முரசின் வெறி, துபாய் நெருக்கடி, ஆப்கான் ஆக்கிரமிப்பு, ருச்சிகா வழக்கு, அணுசக்தி கடப்பாடு மசோதா, தட்ப-வெப்பநிலை மாநாடுச் செய்திகள்