புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம் – ஜூன் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ராஜபக்சேவைத் தூக்கிலிடு, ஜெ திருந்திவிட்டாரா?, சமச்சீர்கல்வி, கனிமொழி கைது, ஒசாமா படுகொலை, தமிழகத்தில் தீண்டாமை, சிரிய மக்கள் போராட்டம், வட ஆப்பிரிக்காவின் துயரம், இந்திய அநீதிமன்றங்கள் ....
‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!
ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.
இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !
துணை இராணுவமும் போலீசும் இணைந்து 5 நாட்கள் நடத்திய தாக்குதலில் 3 கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.
புதிய ஜனநாயகம் – மே 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ராஜபக்சேவின் போர்குற்றங்கள், ஹசாரேவின் நாடகம், ஓட்டுப் பொறுக்கிகள், ஒட்டுண்ணிக் கட்சிகள், அரபு சர்வாதிகாரிகள், கல்விக் கொள்ளையர்கள், ஊழல் தடுப்பு ஆணையம்
ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!
சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் ராஜபக்சேவுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர்.
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ஸ்பெக்ட்ரம் ஊழல், அடியாள் போலிசு, அமெரிக்க ஆக்கிரமிப்பு, மகளிர் தினம், பட்ஜெட் 2011, பச்சையப்பன் க்ல்லூரி போராட்டம், தண்ணீர் கொள்ளை, தேர்தல் புறக்கணிப்பு, விக்கிலீக்ஸ், கல்விக் கொள்ளை, ஜப்பான் அணுஉலை வெடிப்பு
கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !
புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.
புதிய ஜனநாயகம் – மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ஊழல், எகிப்து, கச்சத்தீவு, மதுரை, தமிழினவாதிகள், தமிழக மீனவர், அமெரிக்கா, சூடான், போஸ்கோ, மருத்துவம், குஜராத் இனப்படுகொலை, போஸ்கோ ஆலை, பார்ப்பனியம்
ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?
பாதிரியாரை கொளுத்திக் கொன்றதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினரிடன் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.
கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!
அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான் காலமாகிவிட்டார்.
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!
சிதிலமடைந்த கட்டிடங்கள், அகற்றப்படாத சாக்கடை, ஒரே அறையில் 30 மாணவர்கள், சுற்றி வரும் தெருநாய்கள் இதுதான் சென்னை எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
துனிசியா, விலைவாசி உயர்வு, இந்து பயங்கரவாதம், கோவை பஞ்சாலை, சேலம் ஜிடிபி, ஸ்டெயின்ஸ் பாதிரி கொலை வழக்கு, பிநாயக் சென், வங்கதேசம், ஆதர்ஷ் ஊழல், அமெரிக்க பயங்கரவாதம், விக்கிலீக்ஸ், மாணவர் விடுதிகள்
இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!
மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்.. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.
இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!
ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போவதாக ஆளும் வர்க்க எடுபிடிகளால் தம்பட்டமடிக்கப்பட்ட தனியார்மயத்தின் 20 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.
சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !
தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் முக்கியத்துவம்தான் இதன் மீது ஏகாதிபத்தியங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.