புதிய ஜனநாயகம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! | மீள்பதிவு
பா.ஜ.க எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இந்தனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
மதுரை அரிட்டாபட்டி : மோடி – அகர்வால் கும்பலுக்கெதிராக மக்கள் போராட்டம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அரிட்டாபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்படுவதோடு, சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலம், நீர், காற்று மாசுபட்டு அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகும்.
தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் பா.ஜ.க.! அதற்கு அடித்தளமிடும் தி.மு.க.!
ஒன்றிய மோடி அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க அரசு, மறைமுகமாக அத்திட்டங்களுக்கு துணைநிற்பதோடு கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள், தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறைகளை செலுத்திவருகிறது.
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
இருக்கையில் பணக்கட்டுகள் – நாடாளுமன்ற நாடகம்
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜக்தீப் தன்கர் குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிரான மக்களின் உணர்வையும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தால் மோடி...
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35
போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்… | மீள்பதிவு
1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம், மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நாள்ளிரவு... நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்: எதிர்பாராதது என்பது அயோக்கியத்தனம்
பாசிச பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் அதற்கெதிரான காங்கிரசு-தி.மு.க-வின் இந்தியா கூட்டணி கட்சிகளும் மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன.
ஹரியானா தேர்தல் முடிவு: எடுத்துரைக்கும் பாடம் என்ன?
களத்தில் பா.ஜ.க-விற்கு கடுமையான நெருக்கடிகளும் எதிர்ப்புணர்வும் இருந்தபோதிலும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்!
ஆண்டுச் சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டுச் சந்தா, ஈராண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா என வாசகர்கள் பணம் செலுத்தலாம்.
மோடியின் 100 நாள் ஆட்சி: பாசிசக் கும்பலின் “யூ-டர்ன்”
பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வும் மக்கள் போராட்டங்களும்தான் பாசிசக் கும்பலின் பின்வாங்கல்களுக்கு காரணமாக உள்ளது.
COP26: முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்! | மீள்பதிவு
மனிதகுலமே பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதனால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை.
பாசிசக் கும்பலாட்சிக்குத் தயாராகும் ‘நீதி’ தேவதை
இனி நீதிமன்றங்களில் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் இந்துராஷ்டிர ‘நீதியின்’ அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்க பாசிசக் கும்பல் தயாராகி வருகிறது..
வங்கதேச மாணவர் எழுச்சி: மாற்று கட்டமைப்பை நோக்கி முன்னேறுவோம்!
அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆதரவு எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியும் தற்போதைய சூழலை வங்கதேசத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் கொள்ளயடிப்பதற்குமான மறுவாய்ப்பாகவே கருதுகின்றன.
சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமையுடன் 38 நாட்களாக நடந்த ஜனநாயகத்திற்கானப் போராட்டம் தி.மு.க. அரசின் துரோகத்தால் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.