Tuesday, April 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
323 பதிவுகள் 0 மறுமொழிகள்

42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்

நூற்றுக்கணக்கான அரங்குகள்… ஆயிரக்கணக்கான நூல்கள்… எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது? இன்றைய அரசியல் சூழலில் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார் தோழர் துரை.சண்முகம்.
Kakhinada-Cyclone damage 4

ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !

பொங்கலுக்கு அறிவித்திருக்கும் அரிசி பருப்புதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம். “என்னிடம் காசு இல்லை” என்று கைவிரித்து விட்டார் சந்திரபாபு நாயுடு.

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் பாஜக : கும்மிடிப்பூண்டி முற்றுகைப் போராட்டம் | live

அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பு.ஜ.தொ.மு. திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று காலை 10 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறது.

கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை

''சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!'' என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கறிஞர் பாலன் வழங்கிய கருத்துரை.

ஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை !

இங்க ஏக்கருக்கு 25 லட்சத்துல இருந்து 50 லட்சம் வரைக்கும் விலை போவுது… அது எந்த மாதிரியான நிலமா இருந்தாலும் இதான் விலை. அப்புறம் எப்படி வாங்க முடியும்? -பெதாய் புயல் ஆந்திரா ரிப்போர்ட் பாகம் 3

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இறுதி வெற்றி கிட்ட என்ன செய்வது...?

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு ! மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்றவும், கொலைக்குற்றவாளி போலீசை கைது செய்யவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். அனைவரும் வருக ! வினவு நேரலை

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !

“நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.

கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்

’பெதாய்’ புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர் கிராமமான பலுசுதிப்பாவில், புயல் வருவதற்கு முந்தைய நாள் இரவே நெருப்பு அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டது.

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை

தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்! - மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.

புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது? ஆந்திராவிலிருந்து வினவு செய்தியாளர்களின் களச்செய்தி!

ஏத்திவிடு ஐயப்பா … தூக்கிவிடு ஐயப்பா … கோவன் பாடல்

வார்டு எலக்சனுல அஞ்சே ஓட்டு மானமே போச்சி... 98 எலக்சனுக்கு அயோத்தி கிடைச்சது... இப்போ 2019 க்கு சாமிசரணம் மன்னிச்சிரு...

சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோரது உரை.

மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

ஒருத்தரோட நல்ல குணத்த சொல்லனும்னா மனிதருள் மாணிக்கம்னு ஏதேதோ சொல்லுவாங்க.. ஆனா அதுக்கும் மேல இவரு….. மருத்துவர் ஜெயச்சந்திரன் குறித்து மக்கள் கருத்துக்கள் - படங்கள்

சபரிமலை, அயோத்தி, RSS கொலை செய்யும் அறிஞர்கள் : மதுரை PRPC கூட்டம் | Live Streaming

ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கப்பட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சூழலில் நான் செய்ய வேண்டியது என்ன ? ம.உ.பா.மையத்தின் 15-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! மதுரையிலிருந்து வினவு நேரலை !