Tuesday, April 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
323 பதிவுகள் 0 மறுமொழிகள்

அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்

ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.

அரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி

மூன்று மாத கைக்குழந்தை., ஆபரேசன் பண்ண பொண்ணையும் வைத்துக்கொண்டு புயலடித்த அந்த இரவைக் கடந்ததையும்; புயலுக்குப்பின் குடிக்கக்கூடத் தண்ணீரின்றி பட்டத் துயரையும் விவரிக்கிறார் அதிராம்பட்டினம், கமலா.

நீடாமங்கலம் : சிங்கப்பூர்ல சுமைய தூக்கி சம்பாதிச்ச வாழ்க்கைய புயல் அழிச்சிருச்சு !

காய் காய்க்கிற நேரம். இன்னும் ஒரு வருமானமும் பாக்கல. எல்லா கண்ணுக்கும் வேர் அறுந்துடுச்சி. திரும்ப முளைக்குமான்னு தெரியல. இருந்தாலும் முயற்சி பண்ணி பாக்குறேன்...

பட்டுக்கோட்டை : தென்னை நார் தொழிலும் அழிஞ்சிருச்சி ! நேரடி ரிப்போர்ட்

மட்டை கிடைக்கவே கஷ்டமாகிடும். இனிமே, இந்தத் தொழிலை நடத்த முடியாது. என்னோட தொழில் மட்டுமில்லாம இதனை நம்பி இருக்கும் தொழிலாளியோட வாழ்வாதாரமும் சேர்ந்து போயிடுச்சேன்னுதான் வேதனையா இருக்கு.

வளவன்புரம் : தென்னங்கீற்று பின்னும் வடுவம்மாளின் வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்

கல்லு வூடு கட்டி இருக்கவங்க வீட்டுல இரவு மட்டும் தங்கிப்போம். பகலான இந்த கொட்டாய்க்கே வந்துடுவோம். என்ன பண்றது எங்களுக்கும் வேற போக்கிடம் இல்ல.

பட்டுக்கோட்டை : மண்ணில் புதைந்த கொல்லுப்பட்டறை ! நேரடி ரிப்போர்ட்

பலமான காத்து வீசுனதால கண் முன்னாடியே பட்டறை சாஞ்சிடுச்சி. அதைப் பார்க்கும் போதே பயம் வந்துடுச்சி. கைக்குழந்த இருக்க வீடு. அடுத்து என்ன நடக்கும்னு தெரியல.

மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை! நேரடி ரிப்போர்ட்

அடிச்ச காத்துக்கு அப்புடியே பெறட்டிகிட்டு கெழங்கெல்லாம் வெளிய வந்து நிக்குது. இது இப்புடி வெளிய வந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். பெறவு வெல கெடைக்காது.. எல்லாம் வீண்தான்.

சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !

தென்னையில் தூக்கி வீசக்கூடியது என்று எதுவும் இல்லை. ஆனால், எல்லாருடைய வாழ்வையும் புயல் தூக்கி வீசி விட்டதே… ஒரு தலைமுறை உழைப்பை இழந்த தென்னை விவசாயிகளின் துயரம்.

சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறி கொடுத்தார் ! நேரடி ரிப்போர்ட்

நேபாளத்திலிருந்து பிழைக்க வந்த பிரதீப்; சுனாமிக்கு பெற்றோரை இழந்த பாத்திமா; இந்தத் தம்பதிகளின் குழந்தைதான், கஜாவுக்கு பலியான கணேசன்.

மெயின் ரோட்ல நின்னு பாத்தா எங்க சேதம் எப்படித் தெரியும் ?

மன்னார்குடியில் போஸ்ட் வருது போயி மறிச்சி எடுத்துட்டு வாங்கன்னாங்க… அங்க போயி கேட்டா திருவாரூருக்கு போயி வண்டி வச்சி எடுத்துட்டு வாங்கன்றாங்க. நாங்க போயி மறிச்சு எடுத்துட்டு வரனுமாம்.. அப்புறம் எதுக்கு அரசு அதிகாரிங்க?

தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

விழாத மரத்தையும் நம்ப முடியாது… வேரும் விட்டிருக்கும்… இதுவும் எத்தன காலத்துக்கு வரும்னு தெரியல... வெடித்து கண்கலங்குகிறார் தென்னை விவசாயி ராஜேந்திரன்.

ஐந்து நாட்களாக குடிநீரில்லை ! ஒரத்தநாடு நெய்வாசல் மக்கள் மறியல் !

கஜா புயல் பாதிப்பிற்குள்ளாகி 5 நாட்களாகியும் தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாத அரசைக் கண்டித்து தஞ்சை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ள ஒரத்தநாடு நெய்வாசல்.

யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்

இந்தப் போராட்டமானது உண்மையில் தமிழக தொழிலாளர் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக நின்று தங்களின் சுயமரியாதையை வென்றெடுத்தனர் என்பதுதான்.

கஜா புயல் பாதிப்பு : களத்திலிருந்து பு.மா.இ.மு. தோழர்கள் நேரடி செய்தி

கஜாவின் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த பதிவு.

எச்ச ராஜாவோடு ஒரு ’ ஆன்டி இந்தியன் ’ நேருக்கு நேர் ! காணொளி

புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நவம்பர் புரட்சி தினவிழாவில் எச்ச ராஜாவை பேட்டி காண்கிறார் ஒரு ’ஆன்டி இந்தியன்’ நிருபர்.