வினவு களச் செய்தியாளர்
மதுரையில் இரு தோழர்கள் கடத்தல் ! விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு !
மக்கள் அதிகாரம் தோழர்களை குறி வைத்து ஒடுக்குவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை முடக்க முயற்சிக்கிறது அரசு. இதற்காக ஆட்கடத்தல் போன்ற கீழ்தரமான முறைகளை கையாள்கிறது போலீசு.
ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !
கடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை ! காணொளி !
கருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ
“மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !
மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், இன்று (06-07-2018) மாலை 6:00 மணியளவில் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் நேரலை வினவு இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது - இணைந்திருங்கள்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் ? அரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்? – கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ
மூளைச்சலவை செய்தது போலீசா ? மக்கள் அதிகாரமா ?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யார் காரணம்? மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன?
போராட்டங்களை ஒடுக்கும் அரசுகளைக் கண்டித்து CPI போராட்டம் | நேரலை | Live Streaming
ஜனநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (05-07-2018) காலை 8.00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடத்தும் உண்ணாநிலை போராட்டம் நேரலை !
போலீசைக் கைது செய் – மக்களை விடுதலை செய் ! நெல்லை-திருச்சி-மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
சுட்டுக்கொன்ற போலீஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்! போராடிய மக்கள் மீது
பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு! நெல்லை, திருச்சி மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மக்கள் அதிகாரம் | உங்கள் கேள்விகளுக்கு தோழர் ராஜு பதில் | நேரலை Live-Streaming மாலை 7.30
அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்!
என்ன செய்யப் போகிறது மக்கள் அதிகாரம்? உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தோழர் ராஜு
ஊடக கலந்தாய்வு : உரிமைகளும் பொறுப்புகளும் | நேரலை | Live streaming
ஊடகங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து தமிழக ஊடக தலைமைகளின் விவாதம் இன்று (01-07-2018) சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஊடக கலந்தாய்வு நிகழ்வின் நேரலையை, வினவு இணையதளத்திலும், 'வினவின் பக்கம்' முகநூல் பக்கத்திலும், வினவின் யூடியூப் சேனலிலும் காணலாம்.
மார்க்ஸ் 200 – சிறப்புக் கருத்தரங்கம் ! தஞ்சையிலிருந்து நேரலை !
இது யாருக்கான அரசு? இதற்கான விடையை 150 ஆண்டுகளுக்கு முன்னரே உரக்கச் சொன்ன மாமேதை மார்க்ஸ். அப்படி என்ன சொன்னார் மார்க்ஸ் ?
காத்திருங்கள் ! மாலை 6:30 மணிக்கு தொடங்கவிருக்கும் ' மார்க்ஸ் 200 ' கருத்தரங்கம் தஞ்சையிலிருந்து நேரலை !
ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு – மதுரை கருத்தரங்கம் நேரலை !
தூத்துக்குடியில் போலீசு அராஜகங்களைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் கருத்தரங்கத்தின் நேரலை மாலை 4:30 மணியளவில் தொடங்கவிருக்கிறது.
தருமபுரி : பள்ளியையும் மருத்துவமனையையும் காவு கேட்கும் 8 வழிச்சாலை !
“நிலத்தைக் கொடுக்க முடியாதுன்னு போராட்டம் பண்ணுனா, ஸ்டெர்லைட் போல சுடுவாங்க, இல்லன்னா, முட்டிக்கு கீழ் சுடுவாங்கன்னு எல்லாரும் பயப்படுறாங்க”
ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் ! வினவு நேரலை
ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) மாலை 4.30 மணியளவில் மதுரையில் கருத்தரங்கம் !
எத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் ! ஆரியப்பட்டி செல்வி !
”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம்.” என்று உறுதியோடு கூறுகிறார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர் கோட்டையனின் மனைவி செல்வி.