வினவு களச் செய்தியாளர்
மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !
அதிமுக - திமுக அரசுகளிடம் மாறி மாறி கெஞ்சுவதில் எந்த பயனுமில்லை. தொழிலாளர் தங்கள் அடிப்படை கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, சமரசமின்றி தொடர் போராட்டம் நடத்துவதன் மூலமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும்...
வடகுமரை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான், பார்ப்பனிய சாதி ஆதிக்க அரசுக்கட்டமைப்பை தகர்த்தெறியாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவில்லை என்பதுதான் அது.
பெத்தேல் நகர் : உழைக்கும் மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு!
ஆக்கிரமிப்புப் பகுதி என்றால் சென்னை அனைத்தும் ஆக்கிரமிப்பு பகுதிகள்தான். அனைத்தையும் உங்களால் எடுக்க முடியுமா? நாங்கள் எதையும் ஆக்கிரமிக்கவில்லை முறையாகக் காசு கொடுத்துதான் வாங்கினோம்.
செப் 28 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாள் விழா !
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்-கின் 114-வது பிறந்தநாளை ஒட்டி பகத் சிங் பற்றிய வெளியீட்டை புமாஇமு, மக்கள் அதிகாரம், பு.ஜ.தொ.மு தோழர்கள் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் வினியோகித்துக் கொண்டாடினர்.
இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்
ஆட்டோ தொழிலாளர்கள் இனி எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் என்ன என்பதை நம்மிடம் பகிர்கிறார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலர் தோழர் பா.பாலகிருஷ்ணன்.
கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !
கொரோனா பேரிடரில் முன் களப் போராளிகளாக நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் நிலை என்ன என்று விளக்குகிறது இந்த நேர்காணல்.
அஞ்சாதே ! போராடு ! மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live
CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் !
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !
அஞ்சாதே போராடு !
சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்
சென்னையின் ஷாகின் பாக் -ஆக உருமாறி இருக்கும் வண்ணாரப் பேட்டை CAA எதிர்ப்பு போராட்டக்களத்தின் நாடித் துடிப்பை பதிவு செய்கிறது இக்கட்டுரை.
சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம் : இணையத்தில் பரவும் பொய் ஆதாரம் !
உபிந்தர் சிங் வேறு சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார். எங்கேயுமே, சரஸ்வதி நதி நாகரிகமெனக் குறிப்பிடவில்லை.
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! - கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் CCCE நடத்திய கருத்தரங்கின் காணொளிகள்!
எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை
கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் PRPC நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்!
சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி ! | Chennai Book Fair – 2020 | புதிய நூல்கள்...
புத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா? சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன? தங்களது தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் ... பதிப்பகத்தார், பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் !
கசக்கும் கரும்பு ! சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை !
லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.
ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 - அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !
சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்
இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ''சகாக்களின் சங்கமம்'' நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்கறிஞர் அருள்மொழி, தோழர் கனகராஜ், தோழர் மகிழ்நன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.