வினவு களச் செய்தியாளர்
2 விநாடியில் யோகா – கோ மூத்ர ஷாம்பு – ரூ 20 இலட்ச ரதம் – ஐந்து...
கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்!
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
இது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம். தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும் குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.
இளைஞர்களிடம் அதிகரித்து வரும் அரசியல் ஆர்வம் | துரை சண்முகம்
புத்தக அலமாரியைப் பார்ப்பார்கள்... எல்லாம் நல்ல நூல்களாக இருக்கிறது... இந்தக் குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.
சபரிமலை : பாலின ரீதியான ஒடுக்குமுறை | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
முத்தலாக் பற்றி, இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பேசுவது இருக்கட்டும்... பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?
மாணவர்களை அடிமைகளாக்கும் பார்ப்பனிய சதி | முனைவர் ரமேஷ் | வீடியோ
ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்திருக்கிறார்கள்.
கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
இந்த பிரமாண்ட தற்காலிக குடில்களுடன் கங்கை ஆற்றங்கரையில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிசைப் பகுதியைப் பார்த்தால் இவர்களுக்கு எரிச்சல் வரும்.
சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !
கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்
நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.
கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
வழக்காமாக இந்தக் கண்காட்சி “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற பெயரில் இருக்குமாம். ஆனால், இந்த முறை அதனோடு “மேக் இன் இந்தியா” என்று வைத்து தனது விளம்பரத்தை தேடிக்கொண்டது காவி கும்பல்.
இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்
இது ’மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...
மீண்டும் நாம் மனு தர்மப்படிதான் வாழ்கிறோமா ? பேராசிரியர் கதிரவன்
''சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு'' என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் உரையின் காணொளி...
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
குழந்தைகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் காவிகளும் கார்ப்பரேட்டுகளும் கூட்டணி வைத்து, பல ஆயிரம் கோடி செலவில் நடத்திவரும் கும்பமேளா - ஒரு நேரடி ரிப்போர்ட் !
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு
CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை...
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? | CCCE கருத்தரங்கம் | Vinavu Live
இன்று (25.01.2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கின் நேரலை!
கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !
அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரசு.