புமாஇமு
பாஜக கும்பலை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி. -யை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்
கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவுகள்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்விக் கொள்கை நமது உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !
தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என அண்ணாமலை பல்கலை கழகத்தில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்
தேசிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் வாருங்கள்...!
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!
போலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் ?
“உன் மீது வழக்குகள் உள்ளன. அதனால் உனக்கு சீட் வழங்கக் கூடாது என S.P அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தை பரிசீலித்ததில் உனக்கு சீட் வழங்கக் கூடாது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது”
மாணவர்களுக்கு உடனே லேப்டாப் வழங்கு ! விழுப்புரம் பு.மா.இ.மு கலெக்டர் அலுவலக முற்றுகை !
200 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு. அதன் பின் மனு அளிக்கப்பட்டது.
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் !
நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்ற அறைகூவலோடு நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !
மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.
தமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி
அண்ணா பல்கலை இந்த ஆண்டிலிருந்து கல்விக் கட்டணத்தை 130% அதிகரிக்கவிருக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையோ தமிழ் மொழியை பாடத்திலிருந்து ஒழிக்க சதி செய்கிறது. இதனை அம்பலப்படுத்தும் காணொளிகள் !
கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை தற்போது பழி வாங்கிறார் கல்லூரி முதல்வர்.
அண்ணாமலை பல்கலை : விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவிகளின் உறுதியான போராட்டம் !
நைச்சியமாகப் பேசி மாணவர்களின் ஆரம்பகட்டப் போராட்டத்தைக் கலையச் செய்துவிட்டு, தேர்வின் விளிம்பில் மாணவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்து வைத்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறது பல்கலை நிர்வாகம்.
தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை !
ஆசான் லெனினின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோழர் லெனினின் படம் திறந்து வைக்கப்பட்டு பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது...