புமாஇமு
சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !
சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைந்ததை ஆதரித்தும், அதற்கு எதிராக தீட்டுக் கழித்த தந்திரி, அரச குடும்பத்தினர், வன்முறை செய்த ஆர்,எஸ்.எஸ். பாஜகவினரை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் புமாஇமு பேரணி !
அம்பேத்கர் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை !
அண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு நாளில் சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
போதிய ஆசிரியர்களை ஒதுக்கியதோடு, பாடவேளைக்கான கால அட்டவணையும் வகுக்கப்பட்டது. இதனையடுத்தே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம். எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்
நெல்லை மனோன்மணியம் பல்கலை மாணவர்களைத் தாக்கிய போலீசு
உரிமைக்காக போராடும் மாணவர்கள் ரவுடிகள், கிரிமினல்கள் அல்ல. அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில் போலீசை ஏவி மண்டையை பிளப்பதை பு.மா.இ.மு. வன்மையாகக் கண்டிக்கிறது.
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் விடுதியின் அவலத்திற்கெதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் பற்றிய பதிவு.
சிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் !
இந்துத்துவம் வென்றால் நாளைக்கு ஒவ்வொரு ஆய்வாளர்களின் ஆய்வும் இந்த சக்திகளின் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படும்.
மாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 111-வது பிறந்தநாள் விழா !
மோடி அரசின் அநீதிக்கெதிராக பகத்சிங் வழியில் மாணவர் சங்கமாக ஒன்றிணைவோம் ! சென்னை, விருதை, சிதம்பரம் பகுதிகளில் பகத்சிங் பிறந்த நாள் பிரச்சாரம் - செய்தி - படங்கள்.
அரசை எதிர்த்தால் குற்றமாம் ! விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர்கள் 3 பேர் சிறை வைப்பு !
மாணவர்களிடம் அரசியல் பேசுவதும் அமைப்பாக்குவது மட்டுமல்ல; கல்லூரியில் புதிதாக சேரும் முதலாமாண்டு மாணவர்களை இனிப்புக் கொடுத்து வரவேற்பதுக்கூட சட்டவிரோதம் என்கிறது, விழுப்புரம் போலீசு.
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் – கரூரில் பு.மா.இ.மு. அரங்கக்கூட்டம்
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் என்ற தலைப்பில் கரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்குகூட்டம் பற்றிய பதிவு.
அனிதாவின் சொந்த கிராமத்தில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் | பு.மா.இ.மு.
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவுக்கு எதிராக தருமபுரியில் நடைபெற்ற அரங்கக்கூட்டம் மற்றும் நீட் எதிர்ப்புப் போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பற்றிய பதிவு.
இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !
காவிமயம் - வணிகமயமாகும் கல்வி. அடையாளத்தை இழந்து காவியில் கரையப் போகிறோமா? இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா?
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! மதுரை – விழுப்புரம் பு.மா.இ.மு. செய்தி !
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மாசோதாவிற்கு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், மதுரையில் கருத்தரங்கம் மற்றும் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !
ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவை நசுக்கக் கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணைய மசோதாவை அம்பலப்படுத்தி, சென்னையில் பு.மா.இ.மு. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்த பதிவு.
கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்த்து பு.மா.இ.மு சார்பில் திருச்சி மற்றும் விருதை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.