புமாஇமு
சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்
சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவிகளுக்குத் தங்குவதற்கான இட வசதி மறுக்கப்பட்டுள்ளது; சென்னை பல்கலைக்கழகத்தின் நிலம் சமூக நலத்துறைக்குத் தாரைவார்க்கப்படுகின்றது.
அறநிலையத்துறை நடத்துவது பள்ளி, கல்லூரிகளா? பஜனை மடங்களா? | புமாஇமு கண்டனம்
தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தின் மூளைகளில் காவிச் சாயம் பூசி, ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி மதவெறி கும்பலுக்குப் படையல் போடும் அயோக்கியத்தனமாகும்.
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு
மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான, படிப்பு வட்டங்கள், மன்றங்கள், விளையாட்டு மற்றும் கலைத்திறன் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதற்கான கட்டமைப்புகளும் அரசு கல்லூரிகளில் பலவீனமான நிலையில் இருக்கின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெல்லட்டும்! | பு.மா.இ.மு
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதியன்று துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று, அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சங்கி சுதா சேஷய்யன் நியமனம் | புமாஇமு கண்டனம்
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்குத் துணைத்தலைவராக ஆன்மிகப் பேச்சாளரான சங்கி சுதாவை நியமித்து தமிழ் மொழியையும், தமிழறிஞர்களையும், தமிழ் ஆய்வாளர்களையும், தமிழ்ப்பற்றாளர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்திய பாசிச மோடி அரசை எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுப் பள்ளிகளில் ஊடுருவும் காவி கும்பல்: பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு ஒருதுளி மட்டுமே! | பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவவே வாய்ப்பிருக்கிறது என்று இத்திட்டம் அறிவிக்கப்படும் போதே எமது அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
பெயரளவிற்குக்கூட ஜனநாயகம் - முற்போக்கு சித்தாந்தம் என எதையும் பேச அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி காவி கும்பலிடம் அடிபணிவது என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான பார்ப்பனிய எதிர்ப்பு மரபிற்கும் செய்யும் துரோகம் ஆகும்.
ஜே.என்.யூ.வில் 13 நாட்களாகத் தொடர்ந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
ஆகஸ்ட் 23 அன்று பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக செல்லவிருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது டெல்லி போலீசு.
யு.பி.எஸ்.சி நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பத் துடிக்கும் ஒன்றிய பாஜக கும்பல்!
ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமைப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - கார்ப்பரேட் கும்பல் யாரைத் தீர்மானிக்கின்றதோ அவர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு இதுவாகும்
ஒலிம்பிக்ஸ் 2024: மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்!
இந்திய நாட்டு உழைக்கும் மக்களே, நமது ஆதரவை வினேஷ் போகத்திற்குத் தருவதோடு இந்த ஆர்எஸ்எஸ் - பிஜேபி கும்பலுக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 295 கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம்!
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஆய்வின் போது எல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டது போல் போலியாக கணக்கு காண்பிக்கிறார்கள். இதை அந்த தொழில்நுட்ப கவுன்சிலும் பணம், பொருள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஒரு இயல்பாக மாறிவிட்டது.
நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை! | வெளியீடு
இலட்சக்கணக்கான மாணவர்களிடமும் கல்வியாளர்களிடமும் இவ்வெளியீட்டைக் கொண்டு சேர்க்க, மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் உதவிபுரிய வேண்டுகிறோம்.
கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்! | சிறுநூல்
கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில் இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
JNU மாணவர் சங்கத் தேர்தல் வெற்றி – ABVP பாசிச கும்பலுக்கு சவுக்கடி! | RSYF
ஒட்டுமொத்த மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்து பல்கலைக்கழகத்தை காவி - கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்த வெற்றி.
அருமை தோழனே பகத்சிங்! || கவிதை
கோடான கோடி தாய்களுக்கு மகனாய், சகோதரர்களுக்கு சகோதரனாய், மாணவர் படையின் தலைவனாய், இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்.. நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தோழனே!!