புமாஇமு
தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு
எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் பழியை போட்டுவிட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தப்பித்துக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள்.
கீழடி அகழாய்வு: முதல் இரு கட்ட ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! | பு.மா.இ.மு சுவரொட்டி
தமிழ்நாடு ஆன்மீகபூமி, சனாதனம் உருவாகி வளர்ந்த மண் என்ற காவி பாசிசக் கட்டுக்கதைகளுக்கு எதிரான தமிழ் மரபின் நிரூபணமே கீழடி அகழாய்வு!
டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!
ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார். ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது. இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.
‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு
ஜனநாயக பாசிச எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி வயர் இணையதளத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவோம்.
மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பயிலும் நிலையில், தினசரி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
சாதிச் சான்றிதழ் கொடுக்காததால் தீயிட்டு கொளுத்திக் கொண்ட பழங்குடி வேல்முருகன் மரணம்! அதிகார வர்க்கம் நடத்திய பச்சைப் படுகொலையே!
ஊழல் மயப்பட்டுப்போன, சாதிய திமிரு கொண்ட இந்த அதிகார வர்க்கத்தை பழங்குடியினர் குடியரசுத் தலைவரானதால் மட்டும் திருத்த முடியுமா?
இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!
மேற்கண்ட சுற்றறிக்கை விஷயத்திலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அதை எப்படி சாதிப்பது என்பதைப் புறந்தள்ளிவிட்டு இல்லம் தேடிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!
காவி பாசிச கும்பலை தமிழகத்தில் பேரணி நடத்துவதன் நோக்கம் தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்தாக மாற்றும் முயற்சியின் முதல் படியே. இதற்கு ஒருபோதும் முற்போக்கு புரட்சிகர ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது!
பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான கேள்வி: பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையின் நீட்சி!
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் பாசிச உளவாளியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்ப்பு நபர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார்.
13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.
10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன்...
அவசரகதியில் பாடத்திட்டத்தை வேகமாக முடித்தார்கள்; தேர்வை நடத்தினார்கள். அதன்விளைவு 12 மாணவர்கள் தற்கொலை 25 மாணவர்கள் தற்கொலை முயற்சி பல பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி இன்மை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தி உள்ள இந்த திட்டத்தை ஏன் இந்த அரசு மூன்று ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறது? போட்டுக்கொண்ட திட்டம் வெற்றி என்றபோதும் ஏன் தொடரவில்லை?
“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
நீட்டப்படும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தின் கொடுங்கரங்களை உடைக்க உழைக்கும் மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! மாணவர்களே நாம் இப்போது விட்டால் எப்போதும் அடிமைதான்!
இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரல் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம்!
இஸ்லாமியர்களுக்கு எதிரானது பல்வேறு சட்டங்களையும் கொண்டு வந்து ஒரு மிகப்பெரிய இன அழிப்பு செய்ய துடிக்கிறது இந்த காவி கும்பல்.