சாக்கியன்
போதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் ! ஆவணப்படம்
அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட “இருண்ட பக்கம் : போதை விளையாட்டு வீரர்களின் இரகசியங்கள்” என்கிற ஆவணப்படம் விளையாட்டு உலகத்தை திகைக்கச் செய்தது.
இந்திய மக்களின் மின்தரவுகளை சேமிக்கப் போகும் அதானி குழுமம் !
இந்தியர்களின் மின் தரவுகள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற சர்க்கரை தடவிய வார்த்தைகளின் பின் வேறு சில அர்த்தங்களும் இருக்கின்றன.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களின் கைரேகைகளை எடுக்காமல் உங்களை மட்டும் கைரேகையைப் பதிவு செய்யச் சொல்லி கிரிமினல் போல் நடத்தினால் எப்படி உணர்வீர்கள்?
நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !
இந்த மசோதாவை உருவாக்கும் போக்கில் தனியுரிமை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !
வங்கிகள் வழங்கிய கடன்களில் 30 வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் ரூ. 8.42 லட்சம் கோடிகளைப் பெற்றுள்ளனர். மொத்த வங்கிக் கடன்களின் மதிப்பில் 10சதவீதத்தை வெறும் முப்பதே வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.
தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
இந்திய அளவில் ஒட்டுமொத்த தொழிலாளர் நிலைமையை, பருந்துப் பார்வையில் அலசும் இப்பதிவைப் படியுங்கள்.. பகிருங்கள்...
இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !
“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131 -வது இடத்தைப் பிடித்தது.
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?
இந்தி பேசாத மாநிலங்களின் மேல் - குறிப்பாக தமிழகத்தின் மேல் - இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது.
மூளை பாதிப்பை கண்டறியும் மென்பொருள் “ நியூரோ ரீடர் “ !
சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது.
மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?
நாம் ஒரு வேலையில் அமர்ந்தவுடன் பல்வேறு சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன. அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி கவனச்சிதறல்களே பெரும் சவால்.
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
காங்கிரசு மற்றும் பிற மாநிலக் கட்சிகளை ‘குடும்ப கம்பேனிகள்’ எனக் குற்றம் சுமத்தும் பாஜக, தனது வேட்பாளர்களில் ஐந்தில் ஒருவரை அரசியல் வாரிசுகளாக பார்த்துக் களமிறக்கியிருக்கிறது.
ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !
நீதி வேண்டுபவர்கள் இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதனைத் தேடுங்கள் என்பதுதான் இந்தப் பெண்ணின் கதையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய நீதி.
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது என்ற வளர்ச்சிப் போக்கு சிக்கலான பல கேள்விகளை எழுப்புகின்றன.
ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !
நவீன இணையத் தொழில்நுட்பங்கள் தம்மளவிலேயே சாத்தான்கள் அல்ல... இவைகுறித்து குறை சொல்வதில் காட்டும் முனைப்பை அதன் பிடி யாரிடம் உள்ளது என்பதைக் கவனிப்பதில் காட்ட மறுக்கிறோம்.
சங்கிகள் அருளிய கிரிக்கெட் தேச பக்தியில் கல்லா கட்டும் சீன நிறுவனம் !
பொதுவாக சீன அபாயம் என கூவும் இந்துத்துவ கும்பலின் உள்ளங்கவர் கள்வன் மோடியின் ஆட்சியில் ஒரு சீன நிறுவனம் இந்திய தேசிய வெறியின் கைக்கருவியான கிரிக்கெட்டை வைத்தே கல்லா கட்டுகிறது.