Thursday, April 17, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by அமனஷ்வீலி

அமனஷ்வீலி

அமனஷ்வீலி
75 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தனித்துவத்தை படைத்த ஆசிரியர் !

0
தன்னைத் தானே சுயமாக அறிந்து கொள்ளும் போது, சுயமாக தன் நிலையைத் தானே நிர்ணயம் செய்யும் போது, தன்னுடன் நடக்கும் போராட்டத்தில்தான் தனிநபர் உருவாகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 60 ...

வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?

0
இந்த வெண்பனியுடன் விளையாட வேண்டுமென்று நான் சொன்னேன் இல்லையா! இப்போது பாருங்கள், வெண்பனி மறைந்து விட்டது! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 59 ...

பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா ?

0
மாயா மட்டும் நோய்வாய்ப்படாமலிருந்தால் பாடம் இன்னமும் மகிழ்ச்சிகரமானதாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 58 ...

கல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் !

0
“கணக்கை உருவாக்கு” என்று நாம் சொன்னதை, "கணக்கைப் போடு” என்று அவன் புரிந்து கொள்கிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 57 ...

இசை நடனம் பொம்மலாட்டம் கலை வழி கல்விப் பயணம் !

0
தமது சிந்தனைகள், இன்ப துன்பங்களின் எதிரொலியைக் காண அவர்களுக்குச் சொல்லித் தரவும் இப்பாடங்கள் எனக்கு உதவுகின்றன ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 56 ...

குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பது எப்படி ?

0
படிப்பது, பேசுவதன் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தை மேற்கொண்டு வளர்த்தல்; நன்மை, தீமை பற்றிய கருத்துகளை உருவாக்குதல்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 55 ...

குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ?

0
அவர்களுக்கு சுவாரசியமான பல விஷயங்களைப் பேசுகிறேன். தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையருகே நின்று விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் ஈடுபட்டுள்ள குழந்தைகளைக் கவனிக்கிறேன்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 54 ...

சின்னஞ்சிறு மனிதனின் இதயத்தைக் கவரும் பாடங்கள் !

0
இசையில் உள்ளதைப் போன்றே கல்வி போதிக்கும் தத்துவத்திலும் நடைமுறையிலும் விஷயங்களைத் துல்லியமாகக் குறிப்பிடும் வழிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 53 ...

இன்று பாடம் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகின்றீர்கள் !

0
சிக்கலானதாக... கவர்ச்சிகரமானதாக... விந்தையானதாக... அதிகம் சிந்திக்க வைப்பதாக... சுயமாக வேலை செய்யத்தக்கதாக... விவாதிக்கத்தக்கதாக... சிரிக்கவும் இடமிருக்கும்படியாக... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 52 ...

குழந்தைகள் தமது வாழ்க்கையை வகுப்பறையிலும் தொடர்கிறார்கள் !

0
அப்பொம்மையைப் பிடுங்குவதால் உண்டான ஏமாற்றத்தை, இதைப் பற்றிய கவலையை வெற்றிகரமாக அவன் தலையிலிருந்து வெளித்தள்ள முடியுமா ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 51 ...

அன்புக் குழந்தைகளே … நீங்களே எனது ஆசிரியர்கள் !

0
உங்களை வளர்ப்பதில் நீங்களே என் உதவியாளர்கள் என்று கண்டுகொள்ள ஒரு சில தலைமுறைகள் தேவைப்பட்டன ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 50 ...

இசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் !

0
ஆனால் இந்த இசை கண்டிப்பான, அதிகாரத் தொனியிலான, பதட்டமான, எரிச்சலூட்டக் கூடிய, முரட்டுத்தனமான இசையாக இருக்கக் கூடாது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 49 ...

குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் !

0
எனது ஆயிரக்கணக்கான சக ஆசிரியர்களைப் போன்றே நானும் இவர்களின் மனதிலும் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வடுவைப் போக்கும் வழிகளைத் தேட வேண்டியதாகிறது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 48 ...

அன்புள்ள பெற்றோர்களே, எங்களால் இப்போது புத்தகங்களைப் படிக்க முடியும் !

0
நாங்கள் எப்படி எழுதுகிறோம் என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? நாங்கள் எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம் தெரியுமா? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 47 ...

குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெற்றோரின் பங்கு இல்லையா ?

0
குழந்தையின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பறித்துக் கொண்டு சொந்த மகிழ்ச்சியைப் பெற முடியாது ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 46 ...