Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
416 பதிவுகள் 10 மறுமொழிகள்

கக்கூசுக்காக ஒரு போராட்டம்! ஒரு வெற்றி விழா!!

17
கக்கூஸ் கட்டி திறப்பதையெல்லாம் ஒரு விழாவாகா கொண்டாடுவார்களா என்று வியப்பவர்கள், சென்னையின் காங்கீரீட் காடுகளில் கழிப்பறை இல்லாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உணராதவர்கள்

“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்

53
ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர். அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான் என்று கதறுகிறார் தந்தை.

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

36
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தி டெவில்ஸ் அட்வகேட் (The Devils Advocate) நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்!

அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!!

13
ஈராக் பலூஜாவில் அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.

அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்

18
தற்கொலை செய்துகொண்ட பல பதினாயிரம் விவசாயிககள் விட்டுச் சென்ற தற்கொலைக் கடிதங்களில் உங்கள் முகவிலாசத்தை குறித்துச் சென்றனர்.பிரதமரே, எதையாவது, எப்போதாவது படித்திருக்கிறீர்களா

பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்? – பி.சாய்நாத்

14
பட்டினி கிடப்பவனுக்கெல்லாம் நம்மால் சோறுபோட முடியாது. எனவே, நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பட்டினிப் பட்டாளத்தை வெட்டிச் சுருக்க வேண்டியதுதான்

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

20
இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள்.

என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?

7
ஆணாதிக்கத் தந்தைவழி சமூகம் மற்றும் சாதிய அமைப்புமுறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்கான சுஷ்மா [திவாரி] வின் போராட்டக் கதை.

காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

68
”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இலங்கையிலதான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.. இப்ப இங்கயுமா?” .... கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது.

திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

15
நக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்... சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி.

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

28
ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். தங்களுக்காகப் பேச வக்கில்லாத ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார்... கேளுங்கள் !