Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by பொ. வேல்சாமி

பொ. வேல்சாமி

பொ. வேல்சாமி
43 பதிவுகள் 0 மறுமொழிகள்

தந்தை பெரியார் சிந்தனைகள் – pdf வடிவில் !

மூன்று தொகுதிகளாக ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூலின் pdf கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?

இந்த இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட சொத்துகளும் நகைகளும் இன்றும் அந்தந்த கோவில்களில் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் ஏன் இவை இல்லை..?

தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி

“தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.”

சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !

இராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறிய இப்பதிவை படியுங்கள்...

சிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”

“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.

பழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை !

தமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார்.

“கற்பு” என்றால் என்ன… ? | பொ.வேல்சாமி

தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.

அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !

தமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது. அதனை அறிமுகப்படுத்துகிறார் புலவர் பொ.வேல்சாமி

கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

சுவடிகளில் இருந்து அச்சு துறைக்குள் நுழைந்த போது நூல்கள் பரவலாக மக்களை அடைந்தது. அந்த சூழலில் மக்களிடம் நூல்கள் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டது, பாருங்கள்..

அறியப்படாத தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம்

1915 தொடக்கம் 1935 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆறுமுகம் சேர்வை பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும் நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிகவும் சிறப்பானவை.

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் !

நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. அவற்றுள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இந்த “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூல்.

சிவபெருமானின் சாதி என்ன ? | பொ . வேல்சாமி

ஏசுநாதர் யூதர் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் சிவபெருமான் எந்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மில் யாரும் அறிவோமா... என்ன சொல்லுகிறது திருக்கோவையார் பழைய உரை?

வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்

முதல்முறையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மனுநீதி மற்றும் மனுநீதியின் மூலாதார நூலாக அறியப்படும் சுக்கிர நீதி ஆகிய நூல்கள் இணைப்பில்... (மேலும்)

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் மத்திய அரசு கைவரிசை | செய்தி உண்மையா ?

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவிலில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான்.

மறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்

அதற்கான முக்கியமான காரணம் பின்னர் வந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை பெருமளவில் மாற்றிக் கொண்டதுதான்.