Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வில்லவன்

வில்லவன்

வில்லவன்
29 பதிவுகள் 0 மறுமொழிகள்

சோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் ! வில்லவன்

28
சோஃபியா கைதை ஒட்டி தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க. ஆதரவு பேச்சாளர்கள் எப்படியெல்லாம் சேதாராத்தை குறைக்க முயன்றார்கள்? வில்லவன் பார்வை!

ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

8
ஆங்கில வழிக் கல்வி தவறு, தமிழ் வழிக் கல்விதான் சரி என்று பேசுபவர்களை ஏதோ பாவம் பார்த்து பரிதாபப்படுவர்களுக்கு முகத்தில் அறையும் உண்மைகளை எடுத்து வைக்கிறார் வில்லவன்! அவசியம் படிக்கவும்!

பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?

2
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து பொங்கும் நாம், நமது குழந்தைகளின் அன்றாட பாலியல் பிரச்சினைகள், அதன் காரணிகள் குறித்து அக்கறைப்படுவதில்லையே, ஏன்?

FIR போட வேண்டியது பாயம்மா மீதா ? விஜய் டி.வி நீயா நானா மீதா ?

13
வீட்டில் மாமியாருக்கு உணவிடுவதற்குக் கணக்குப் பார்க்கும் மருமகளின் பேச்சினால் வரும் ஆத்திரம், வயோதிக காலத்தில் நிம்மதியாக வாழ இப்போதே முதலீடு செய்யுங்கள் எனக் கூறும் ஓய்வூதிய முதலீட்டு விளம்பரங்களின் மீது ஏன் வருவதில்லை ? முதியோர் பராமரிப்பு குறித்து வில்லவனின் ஆய்வு!

சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா ?

11
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைகாரர்களான போலீசாரை வெறும் ஏவல் நாய்கள், என்பதாக சுருக்கிப்பார்க்கும் கண்ணோட்டத்தின் உளவியல் என்ன?

பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

15
பாலேஸ்வரம் முதியோர் இல்லம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அறிய, வாசுகி அவர்களின் தலைமையில் சென்ற உண்மை அறியும் அறிக்கையின் மீதான விமர்சனங்கள். படியுங்கள்... பகிருங்கள்...

திருப்பூர் காதல் !

88
7 ஆண்டுகளாக திருப்பூரில் வசிப்பவன் காதலைப் பற்றி எழுதாமலிருப்பதுதான் என் பாவக்கணக்கில் பிரதானமாயிருக்குமென்று நினைக்கிறேன். வெளியூரில் காதலித்து விட்டு இங்கு ஓடிவரும் சிலராலும்

யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?

38
உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், ஆர்வத்தைத் தூண்டும் வர்ணனைகள், ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இ.டுடேவின் திறமை திருப்பிய பக்கமெல்லாம் பளிச்சிடுகிறது

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

121
பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இனாமாக இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும்...

தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!

93
தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் நீளமானது. பெரியாரிஸ்டுகள், இசுலாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நக்சலைட்டுக்கள்.... மேற்கூறிய பிரிவினர்களுக்கு அது தெரியும். ஆனால் தாழ்த்தப்பாட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை.

குழந்தைகளின் ‘கொலை’க்காட்சி !

39
நயவஞ்சகம், முறைகேடான உறவு, ஆள் கடத்தல்,கொலை, பழி வாங்குவது என சமூகத்திற்க்கு ஆகாத இபிகோ வின் எல்லா சட்டப்பிரிவுகளின் கீழ் அடங்கும் அனைத்துக்குற்றங்களும் நிரம்பிய

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

71
இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க? நம்ம அறிவுத்திருக்கோயிலுக்கு வாங்க, எல்லா வியாதியையும் ஆசனத்தாலயே சரிபண்ணிடலாம் என்றார். அங்க போனதுக்குபிறகு எனக்கு உடம்புக்கு

யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!

79
விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், உடலைக்காட்டி பொருளை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம்!

ஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!

49
ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை இருப்பதற்கான அறிகுறி அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிக்க வேண்டும்.