Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6660 பதிவுகள் 1794 மறுமொழிகள்

இலாபத்திற்கான உற்பத்தியின் உலகமயமாக்கலும் – வைரஸ்களின் பரிணாமமும் !!

0
சுற்றுசூழல் பற்றிய கவலையின்றி, காடுகளை அழித்தும், பெருவீத முதலாளித்துவ விவசாயத்துக்காகவும் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்காகவும் அழிக்கப்படும் பல்லுயிர்தன்மையே இவ்வைரஸ்களை உருவாக்குகின்றன.

அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !

0
நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

0
கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா?

லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

4
தோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்தல் என்பது, அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது நீட்சியாய் வளர்வதுதான்

வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை...

47
கட்சியில் ஊறிப்போயிருந்த தவறுகளை அடையாளம் கண்டு, அதனை திருத்திக் கொள்வதற்கான வழியைக் கண்டடைந்துள்ளதோடு வலது திசைவிலகலில் இருந்து அமைப்பை மீட்டெடுக்க இந்த பிளீனம் உறுதிபூண்டுள்ளது. அதே வேளையில், சீர்குலைவுவாதிகள் கலைப்புவாதிகளை புறந்தள்ளிவிட்டு மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வருமாறு புரட்சியை நேசிக்கும் அணிகளுக்கு இந்த பிளீனம் அறைகூவல் விடுத்துள்ளது.

பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

3
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி ? || லியூ ஷோசி

0
உட்கட்சிப் போராட்டம் || பாகம் - 11 பாகம் - 10 உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி? - தொடர்ச்சி நான்காவதாக, கட்சிக்குள்ளேயும், வெளியிலேயேயும் போராட்டங்கள் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்; பலவேறு குற்றங்களும் குறைபாடுகளும், செய்த வேலையின் பரிசீலனையிலும், தொகுத்துக் கூறும்...

மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?

4
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள்...

வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !

20
வினவு தளத்தின் பொறுப்பாசிரியர் பொறுப்பிலுருந்தும், தளத்தின் சட்டப் பூர்வ உரிமையாளர் பொறுப்பிலிருந்தும், தளத்தின் வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பிலிருந்து கண்ணையன் ராமதாஸ் (எ) காளியப்பன் நீக்கப்பட்டுள்ளார்.

பாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் !

0
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் ஆய்வறிக்கை சுருக்கத்திற்கான கட்டணத்தை சுமார் 160 சதவீதம் அதிகரித்துள்ளது நிர்வாகம். அதனை எதிர்த்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி ?

0
ரசிய பொருளாதாரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல சமூக-ஜனநாயகக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியை) கட்டுவது குறித்த சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1902-ம் ஆண்டு “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை எழுதுகிறார் லெனின்.

இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !

0
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் இப்புதிய அரசியல் வரைபடங்கள்.

தோழர் இலினா சென் மரணம் !

1
தனது வாழ்நாள் முழுவதும் சட்டீஸ்கரின் பழங்குடி மக்களின் நலனுக்காகவும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் களப்பணியாற்றினார், இலினா சென்.

பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !

0
தமிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்கும் சங்கப்பரிவார கும்பலுக்கு எதிராக, தோழர் கோவனின் பாடல். பாருங்கள்... பகிருங்கள்...

மீண்டும் இயங்குகிறது வினவு தளம் !

35
ஒரு மாத இடைவெளிக்குப் பின் வினவு தளம் மீண்டும் செயல்படத் துவங்குகிறது !