வினவு
நீங்கள் அதிகம் வெறுக்கும் பாஜக வேட்பாளர் யார் ? கருத்துக் கணிப்பு
மோடியின் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு தருணங்களில் தமிழக மக்களால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர்.
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. வாங்குங்கள், பகிருங்கள்!
வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : கோடையும் தண்ணீரும் !
தண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம்.
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
#GoBackSadistModi வரும் முன்னே – மோடி வருவார் பின்னே ! Live Blog | நேரலை
சமூகவலைத்தளங்களில் மோடியை பின்னி பெடலெடுக்கும் பதிவுகளோடு இந்த நேரலையை வெளியிடுகிறோம். இது தொடர்பான உங்கள் செய்திகள், படங்கள், ஒலி - ஒளிப்பதிவுகளை அனுப்புங்கள். இணைந்திருங்கள்.
கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் | திருச்சி மாநாடு | live streaming | நேரலை
அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! - மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு ! நேரலை!
நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை !
தவறு செய்யும் நபர்களை தட்டிக் கேட்கும் முறை வெளிப்படையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கும் போது ஒருவர் கிசு கிசு முறைகளில் விமரிசிப்பதோ, தனது கீழமை எண்ணங்களை இரகசியமாக செய்வதோ தேவைப்படாது.
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
தமிழகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்களை இலவசமாக விநியோகிக்க நீங்களும் உதவலாம், ஆதரியுங்கள்!
கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?
என்னால் முடிந்த ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது என்ற திருப்தி ஒருபக்கம் இருந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தமும், நாமும் கார்ப்பரேட் அடிமையாகி விட்டோமோ என்ற அச்சமும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்
அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை நம் மக்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகள் தொடர்பான காட்சிகள் மற்றும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாடும் காட்சிகளை மையப்படுத்தி படங்கள் எடுத்து அனுப்பலாம்.
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலிருந்து, வாசகர்கள் அதிகம் படித்த கட்டுரைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்
பொங்கல் காலத்தில் நமது விவசாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு நல்ல காட்சி கிடைக்கும். இந்த வார வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் ..
2018-ம் ஆண்டுத் தொகுப்பு : அவசியம் படிக்க வேண்டிய விருந்தினர் பக்க கட்டுரைகள்
வினவு தளத்தில் புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட கருத்தாடல் பக்கத்தில் 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் !
உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். அந்த தலைப்பு ஏதாவது ஒரு வகையில் சமூக அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும். அவ்வளவே.
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : ஆட்டோ இலக்கியம் !
சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், லாரிகள், ஆட்டோக்கள் என அன்றாடம் நாம் கடந்து செல்லும் வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் ஓரிரு வரி இலக்கியத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் !