வினவு
குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் இரகசியமாக இயக்கி வருகிறது
கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !
மத்திய அரசு நேரு குடும்பத்தின் சொத்து, மாநிலஅரசு கலைஞர் குடும்பத்தின் சொத்து. மக்கள் வரிப்பணத்தை வைத்து செய்யும் செலவுகளை ஏதோ தங்கள் கைக்காசு செலவாவதாக கருதுகிறார்கள்
சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!
இடுப்பொடியும் வேலை முதல் பாலியல் வன்முறை வரை எதிர்கொண்டு சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை 'நரகம்' என்று சொன்னால் அது மிகையாகாது
உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?
சாலை விபத்து மரணங்கள் குறித்து பிரதாப் சி ரெட்டிக்கு கவலையில்லை. சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை.
தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!
கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், வாரிசுகள் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர். செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும்
போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!
காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.
பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!
பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும்
காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !
விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது.
சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து…
ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன அதனால் நீண்ட ஒரு விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது.
இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?
வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
வறுமை, ஆப்ரிக்கா, ஆர்.எஸ்.எஸ்., குண்டு, உணவு, சாராயம், போர், கயர்லாஞ்சி, மேலவளவு, வன்கொடுமை, நோக்கியா, தோழர் ஆசாத், உமாசங்கர், கருணாநிதி, ராஜபக்ச, தில்லை, வளைகுடா
குறுக்கு வெட்டு – 04.08.2010
காஷ்மீர், ஹிந்து, தினமணி, மாலினி பார்த்தசாரதி, பிரேம் குமார், நல்லகாமன், மலேசியா, மு.க.ஸ்டாலின், பாராட்டுவிழா, டாடா, சிங்கூர், நானோ, போபால், மெக்சிகோ வளைகுடா, நட்ட ஈடு, பங்குச் சந்தை, அமெரிக்கா, ஐரோப்பா,
குறுக்கு வெட்டு – 03.08.2010
பாராளுமன்றம், விலைவாசி, கருணாநிதி, நல்ல தமிழ், வலது கம்யூனிஸ்ட்டுகள், காமன்வெல்த் போட்டிகள், காஷ்மீர், தேசபக்தி, தனியார் பள்ளிகள், குறுக்குவெட்டு
நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர்.
காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?
பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் போது 35,000 கோடி ரூபாய்க்கு நடத்த்ப்படும் இந்த காமன்வெல்த் போட்டிகள் இந்திய மக்களுககு எதிரானது, அதை ஆதரிப்பது வக்கிரமானது