Tuesday, April 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6659 பதிவுகள் 1794 மறுமொழிகள்

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!

43
உமாசங்கர் ஐ.ஏ.எஸ் ஐ பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார்.

பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!

29
அப்பனுக்கு பிள்ளை தப்பாது என்பதற்கு முரணாக இந்த பிள்ளை தப்பி பிறந்திருக்குமோ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை.

குடும்பக்கோட்டை திருட்டு சிங்கம் – கார்டூன்

28
கார்டூன், கேலிச்சித்திரம், கருத்துப்படம், நையாண்டி, நிகழ்வுகள், சமூகம், சினிமா, கருணாநிதி, அழகிரி, கனிமொழி, மு.க.ஸ்டாலின், தயானிதி, கலைஞர், மீனவர், சோனியா, ராஜபட்சே, இலங்கை

நீயும் வேஸ்டு-நானும் வேஸ்டு! ஜெயாவிடம் கருணாநிதி சரண்!!

27
அம்மாவும் கடிதம் எழுதினார், அய்யாவும் கடிதம்தான் எழுதுகிறார், இருவரும் ஒரு முடியும் பிடுங்கவில்லை எனும் போது, இந்த நாடகத்தில் ஜெ மட்டும் வீரம் காண்பிப்பது அழகா என்பதுதான் கருணாநிதியின் கவலை.

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

15
இந்த சிறப்பிதழ் வெறும் எச்சரிக்கை அல்ல. நாட்டையும் மக்களையும் சுயநலவெறிபிடித்த கும்பலிடமிருந்து காப்பதற்குத் உடனடியாகத் திரளவேண்டுமென விடுக்கப்படும் அறை கூவல்!

மதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!

49
தமிழ் படைப்பாளிகள் பாத்திரங்களின் வழியேதான் சமூகத்தை பார்க்கிறார்கள். தேர்ந்த படைப்பாளியோ சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து அதன் வழியில் பாத்திரங்களை செதுக்க வேண்டும்.

காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

61
20க்கும் மேற்பட்ட மக்கள் போலீசு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். பணத்துக்காக செத்திருக்கிறார்கள் என்றால் தினமணி எவ்வளவு நயவஞ்சகமாக பேசுகிறது பாருங்கள்!

பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!

114
திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கு மொட்டை அடித்தால் அறிவு வளருவது சாத்தியமில்லை.

தண்ணிப்பானை! ஜாக்கிரதை!!

6
ஜெ பானை, கலைஞர் பானை, விஜகாந்த பானை,...‘60 ஆண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும், மக்கள் தொண்டாகவும் வளர்ந்திருக்கிறது.

துரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!

32
இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு அங்கேயே சமாதி நிச்சயம்.

இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

62
883 சிசி திறன் கொண்டதன் விலை ஏழு இலட்சம். 1800 சிசியோ 35 இலட்சம். இது சொகுசு காரின் விலை இல்லை, மோட்டார் சைக்கிள்களுக்கானது

தி இன்டர்நேஷ்னல் திரை விமரிசனம்: ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்!

15
மக்களின் ’மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்க முடியும்? ஹாலிவுட்டின் இப்போதைய புதிய வில்லன்கள் யார்?

பற்றி எரிகிறது காஷ்மீர் !!

31
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவையாக அப்போராட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது

தமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ !!

19
தமிழில் படித்தால் வேலை என்பதற்கு ஆதாரத்தையும் காட்ட முடியாது, அதை ஆராயவும் முடியாது. முடியுமென்பவர்கள் நடுவண் அரசின் குப்பைக்கூடையில் மு.க வின் கடிதங்களை தேடலாம்.

வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

34
ஆக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது இங்கே பிரச்சினையில்லை. மாறாக அந்த பிரச்சினை மூலம் கூட்டணிக்கான அச்சாரமே தலைபோகிற பிரச்சினையாக இருக்கிறது.