வினவு
கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
முப்போகம் விளைந்த பிளாச்சிமடா , கோக் ஆலை தினமும் 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சியதாலும், தனது கழிவுகளை வயல்களில் கொட்டியதாலும் 2 ஆண்டுகளில் பாலைவனமாகிப் போனது
மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
கோக்-பெப்சி வெறும் பானமல்ல எதைக் குடிப்பது - உண்பது - உடுத்துவது - பார்ப்பது - படிப்பது - கருதுவது - ரசிப்பது - நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம்.
வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
வலைப்பதிவு ஆரம்பிப்பது குறித்து தயக்கங்களும், சந்தேகங்களும் இருக்கக்கூடும். அவை அத்தனைக்கும் எளிமையாகவும், செய்முறை வரைபடங்கள் மூலமும் பதிவு ஆரம்பிப்பது எப்படி
மலேசிய சொர்க்கத்தின் தமிழ் அடிமைகள்! நேரடி ரிப்போர்ட்!!
நான் மலேசியாவில் பணிபுரியும் ஒரு அந்நிய நாட்டு தொழிலாளி. அவதூறு கூறுவதல்ல, அந்நிய நாட்டு வேலையின் வலிகளையும் ஏமாற்றங்களையும் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
எதோ ஒரு பெந்தகோஸ்தே சுவரொட்டி! உற்றுப் பார்த்தால் சுவிஷேகராக நம்ம குமரி முத்து. அதாங்க ஒன்றறைப் பார்வையுடன் WinAmp தீம் மீயுசிக் போல சிரிப்பாரே, மறந்துவிட்டீர்களா?
ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்
எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது
ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!
நித்தியானந்தா சிரிப்பாய் சிரித்த பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் ' வெட்டுக்கு துட்டு' விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!
ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் "பறையன் கை படையாச்சி மீது படுவதா'' என அவரை ஒரு பாலியல் குற்றச்சாட்டில் மாட்டிவிட்டு விரட்டியடித்தானர் வன்னிய வெறியர்கள்
மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?
கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை?
தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!
அப்புறம் உடல் பாகங்களில் எங்கே என்னென்ன பிட் இருக்கிறது என்ற மேப் அல்லது மாஸ்டர் பிட் தயாரித்தோம். பிறகு எது எங்கே என்று குழம்பி விடக்கூடாதல்லவா. இனி தேர்வுக்கு செல்லலாம்.
பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார்
ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?
365 நாளும் நடக்கட்டும் அதுவே பேசப்படட்டும் ஆட்டங்களில் சூடு பறக்கட்டும் ஆரவாரங்களில் போதை ஏறட்டும் விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும் விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்
எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!
கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.
சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!
ஸ்ரீமான்களுக்கும் ஸ்ரீமாட்டிக்கும் மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும். அந்தச் சொல் வினவு.
அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?
ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா?