வினவு
கென்சாரோ-விவா படுகொலை: ஷெல் நிறுவனம் தண்டிக்கப்பட்டதா?
1958 முதலே ஷெல் நிறுவனம் நைஜர் வளைகுடா பகுதியின் எண்ணெய் வளங்களைச் சூறையாடத் துவங்கயது. அன்று முதல் இன்று வரை, அப்பகுதி மக்களான ஒகோனி இனத்தவருக்கும் ஷெல் நிறுவனத்திற்கும்
யுவகிருஷ்ணா ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில் தனது பதினோராவது பாகத்தில் மீண்டும் பலான
மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !
இதுதான் முதலாளித்துவம் ஒரு மைக்கேல் ஜாக்சன் என்ற கலைஞனை உருவாக்கி பின் கொன்ற கதை.
வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!
அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலையில் எல்லாத் தினசரிகளிலும் அரசியல் நகைப்பு வெள்ளமென ஓடியது.
வைகையில் முன்பதிவில்லாமல் ஒரு பயணம் !
மே தினத்தில் வினவின் புதிய வலைத்தளம் பார்த்துவிட்டு தஞ்சையில் நடக்கும் மே தினப்பேரணிக்கு செல்லலாம் என்பதால் எழும்பூரிலிருந்து 12.25க்குப் புறப்படும் வைகை அதிவிரைவு வண்டியில் ஏறி அரியலூரில் இறங்கி தஞ்சைக்கு பேருந்தில் செல்வதாகத்...
சினிமா பாடல்: பரவசத்தில் மனுஷ்ய புத்திரன் !
மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர், அப்புறம் கவிஞர். இவர் சினிமாப் படம் ஒன்றுக்கு பாடல் எழுதிய கதையை குமுதம் 27.05.09 இதழ் வெளியிட்டிருக்கிறது.
கமல் ஒரு...
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!
ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர்.
எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !
"ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!" என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில்...
வருண்காந்திக்கு புயல்வேகத்தில் நீதி !
உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் மக்களைவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வருண்காந்தி, மேனகா காந்தியின் செல்லப்பிள்ளை, முசுலீம்களின் கையை வெட்டுவேன் என்றெல்லாம் பா.ஜ.கவின் மதவெறி அனலைக் கக்கும் பேச்சாளர்களையும் விஞ்சி பேசி...
2011: அல்கைதா ஆதரவுடன் உலக்கோப்பை கிரிக்கெட் ??
ஒருவழியாக ஐ.பி.எல் போட்டிகள் முடிந்திருக்கின்றன. அடுத்து ட்வென்டி-20 உலகக் கோப்பைப் போட்டி நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றாலும் 2011 இல் நடைபெற இருக்கும் (50 ஓவர்) உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிதான் அனைவரின்...
ஏழ்மையை ஒழிப்பானாம் சினிமா கந்தசாமி !
(படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)
"ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கருப்புப் பணம் அறுபத்துநான்கு இலட்சம் கோடிகள் பற்றிய செய்தி ஒரு பக்கம். வறுமையின் கொடுமையால் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு...
பஞ்சாப் ‘கலவரம்’ – தலித் மக்களின் போராட்டம் !
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவதும் பெரும் கலவரம் நடப்பதாகவும் இது சீக்கிய இனத்தின் எழுச்சியாகவும் பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கலவரம்...
ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு...
குமுதத்தின் ராகுல்காந்தி ENCOUNTERED BY வினவு !
விடைபெறுகிறார் பிரபாகரன் என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் - சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம்...
ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !
கிளிநொச்சியும், முல்லைத்தீவும் வீழ்ந்தாலும் இரத்த்தின் உழுவையில் பதம்பார்க்கப்பட்ட ஈழத்து மண் விரைவில் தன் தவப்புதல்வர்களை பிரசவிக்கும்.