Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
126 பதிவுகள் 0 மறுமொழிகள்

நாங்கள் மார்க்சின் வாரிசுகள் – பென்னாகரத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

0
தோழர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து அந்த அந்த கிராமங்களில் இனிப்புகளை வழங்கியும் நவம்பர் 7 உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நாள் என்கிற உழைக்க மக்களும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டது.

திருப்பதியில் ஆதார் : பக்தியின் புதிய பெயர் நுகர்வுக் கலாச்சாரம் !

0
தி இந்து தமிழ் நாளிதழில் வந்த செய்தியின்படி “சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, விசேஷ பூஜை, அஷ்டதள பாத பத்மராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம்” போன்ற பார்ப்பன சடங்குகளில் பங்கேற்பதற்கு இனி ஆதார் அட்டை அவசியம்.

பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

25
happytobleed“இது நம்பிக்கை சார்ந்த விசயம். இதை அரசோ, நீதிமன்றமோ திணிக்க முடியாது” என்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ஆளுர் ஷாநவாஸ். அதை தானும் ஏற்பதாக பா.ஜ.கவின் கே.டி. ராகவனும் கூறுகிறார்.

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை

1
தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.

மனித உரிமை ஜெனிவாவில் செக்ஸ் மணங்கமிழும் காஃபி கிளப் !

4
நம்மூரில் கும்பகோணம் டிகிரி காஃபியின் பிரபலத்தைப் போன்று ஐரோப்பாவிலும் இத்தகைய பாலுறவு காஃபி கிளப் பிரபலமடையலாம்.

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 3

1
ஆரிய, பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட வரலாற்றை எப்படிப் போலி மார்க்சிஸ்டுகள் திரித்துப் புரட்டுகிறார்கள் அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுடன் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பதை இந்தப்பகுதியில் பார்ப்போம்.

ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?

65
நாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்?

டாயிஷே வங்கி திவால் : வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு ?

2
ஐரோப்பிய ஒன்றியம் சிதறுண்டு விடும். ஏனெனில், ஜெர்மனியால் இனியும் அதை தாங்கிப் பிடிக்க முடியாது, விரும்பாது. மற்ற பலர் மீட்பு நிதியுதவி (Bail-Out) அளிக்கத் துவங்குவார்கள். ஐரோப்பாவில் பல வங்கிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளன. டாயிஷே வங்கியின் தோல்வி - அனைத்தின் முடிவாக அமையும்.

தோழர் டேப் காதர் மறைவு : முதலாண்டு நினைவஞ்சலி !

0
முதுமையின் காரணமாய் சமூக புறக்கணிப்பு, முதுமைக்கும் இளமைக்கும் உள்ள முரண்பாட்டால் கட்சித் தோழர்களிடம் புறக்கணிப்பு, பொதுஉடைமை இயக்கத் தொடர்பால் குடும்ப புறக்கணிப்பு என்ற நிலையிலும் கலங்காத திடமான மனதைக் கொண்டிருந்தார்.

நுகர்வு – கழிவு – பண்பாடு : புதிய கலாச்சாரம் நவம்பர் 2016

0
நுகர்வுக் கலாச்சாரம் குறித்து ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல்! புதிய கலாச்சாரம் நவம்பர் 2016 வெளியீடு!

சீமானின் அவமானம் – கேலிச்சித்திரம்

36
முத்துராமலிங்க ‘தேவர்’ சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் - சீமான்

மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி

116
உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள்.

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

24
நம்ப ஊர் ஆத்துல ஒருவன் மணலைத் திருடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன், படிக்குற உன் பள்ளிக் கூடத்தை ஒருவன் மூடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன்.

மதுராவில் நாத்திகக் கூட்டத்தை நிறுத்திய இந்துமத வெறியர்கள் !

37
கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால் கருத்து சுதந்திரம் மற்றும் கடவுள் நம்பிக்கையின்மைக்கு எதிரான தாக்குதலாக இது இருக்கிறது" என்று சுவாமி பாலெண்டு வருத்தத்துடன் குற்றஞ்சாட்டினார்.

ஊழல் பெருச்சாளிகளால் மலரும் பா.ஜ.க தாமரை – கேலிச்சித்திரம்

0
சுரங்க முறைகேடு ஊழலில் பா.ஜ.க தலைவர் எடியூரப்பாவும், அவரது மகன்களும், மருமகனும் விடுதலை!