Wednesday, April 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
126 பதிவுகள் 0 மறுமொழிகள்

டொனால்ட் டிரம்ப் : என்ன மாதிரியான டிசைன் இது ?

6
ஆட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவையான “அவர்” – டொனால்ட் டிரம்ப்.

பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் !

0
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே 10 ஆண்டுகளை உத்திரப்பிரதேசப் பெண்கள் செலவிடுகின்றனர். உத்திரபிரதேச மக்களின் சராசரி ஆயுட்காலமான 60 ஆண்டுகளில் ஆறில் ஒரு பங்கு இப்படியாக வீணாகிறது.

இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !

0
பெந்திரி கிராமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும் ஒன்றுகூடி இராவணனை வழிபட்டனர். இராவணனை வழிபடும் இந்த விழாவை கோண்டி தர்ம சமஸ்கிருத பச்சாவ் சமிதி என்ற அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.

பிரான்சுக்கு பழைய பேப்பர் கடையா இந்தியா ?

1
பிளாஸ்டிக் பொருள்கள், கணினி இயந்திரங்கள் தொடங்கி அணுக் கழிவுகள் வரை, எல்லாவிதமான கழிவுகளையும் அந்நியச் செலாவணிக்காக இறக்குமதி செய்து, இந்திய நாட்டின் நிலத்தையும், நீரையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி வருகிறது.

ஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி

1
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒருத் ஆயத்தத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 29 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் !

60
எனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.