மதுரை: அவர்-லேண்ட் நிறுவனத்திற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
அவ்வபோது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லுவதன் மூலமும் சிறு சிறு நலத்திட்ட உதவிகள் மூலமும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குவது போன்ற பிம்பத்தை தி.மு.க. அரசு ஏற்படுத்துகிறது.