Wednesday, April 23, 2025

கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!

15
14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது!

9
மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவிற்கு கெடா வெட்டி விருந்து போட்ட செலவு அதிகமில்லை ஜென்டில்மேன், பிளேட் ஒன்றுக்கு ஜஸ்ட் ருபீஸ் 7,721 ஒன்லி

கும்பகோணம் தீ விபத்து – மறுக்கப்படும் நீதி!

2
தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது

நீதிபதி கபாடியாவின் வசிய மருந்து!

3
உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவே இப்படி சிந்திக்குமென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?

இட-ஒதுக்கீடு-புரட்சி
18
இட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்த்திருத்தங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன

காலம் மாறிப்போச்சு, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் அவர்களே!

5
"பணம் புழங்குவதுதான் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணம்" அதனால், நாட்டில் புழங்கும் பணத்தின் அளவை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர். கான் கூறியுள்ளார்

கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காகச் செய்யப்பட்ட மோசடிகள்!

3
இத்துணை பாதுகாப்பு குறைபாடுகளோடு கூடங்குளம் அணுஉலை இயங்க அனுமதிக்கப்படுகிறதென்றால், ஆளும் கும்பல் தெரிந்தே தமிழகத்தை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிட முயலுகிறது என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

7
ஏரியில் கால் வைக்கக் கூட முடியாமல், ஆடுமாடுகள் கூட மேய்ச்சலுக்குச் செல்ல முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த கிராம மக்கள் அணிதிரண்டு தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்

மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

8
ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது.

சிவகாசி-முதலிபட்டி படுகொலை-நேரடி ரிப்போர்ட்!

6
சிவகாசியை அடுத்த முதலிபட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக செய்தி வந்ததும் நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம்

மலைக்கள்ளன் அண்ட் கோ!

12
பி,ஆர்.பழினிச்சாமி, துரை தயாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, அழகிரி கருணாநிதி, கலெக்டர், எஸ்.பி, நீதிபதி, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ===> மலைக்கள்ளன் அண்ட் கோ!

திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? – படங்கள்!

7
சென்னையில் 7000 எலிபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம். அப்போது எடுத்த படங்கள்

சிவகாசி: விபத்தா, கொலையா?

16
செலவைக் குறைக்க முதலாளிகள் செய்யாத பாதுகாப்பு ஏற்பாடுகள், லஞ்சம் வாங்கியே இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகார வர்க்கம், தீ சிகிச்சை மருத்துவமனையை கட்டாத அரசு இவர்களே குற்றவாளிகள்.

அணுக்கதிர் வீச்சுக்கு ஆதரவு! செல்பேசி கதிர் வீச்சுக்கு கட்டுப்பாடு!

0
ஆபத்தான கதிர்வீச்சை கக்கும் அணுவுலைகளை நாடுமுழுவதும் நட்டுவைத்துவிட்டு, செல்போன் டவர்களின் கதிர்வீச்சை கட்டுப்படுத்துகிறேன் இந்தஅரசு நாடகமாடுவது, மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம், அயோக்கியத்தனம்.

திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?

10
சென்னையில் 7000 எலிவளைகளை கண்டுபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம்.

அண்மை பதிவுகள்