நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை
நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும்.
மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி
ஆயுஷ் அமைச்சகம் யோகா தினத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வளாகங்களை வாடகைக்கு எடுக்கவும் விளம்பரத்துக்கு செலவிட்டதாக சொல்கிறது. இந்தக் காலகட்டங்களில் நலிவுற்றொருக்கான நிதியைக் குறைந்த்திருக்கிறது மோடி அரசு !
#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு !
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்தக் கமிட்டி குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, ‘அந்தக் கமிட்டி கலைக்கப்பட்டுவிட்டது’ என பதிலளித்துள்ளது மோடி அரசு.
குழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் !
உண்மையில் பல சந்தர்ப்பங்களில் யாரைக் “குற்றவாளியாகக் கருதுவது என்று குழந்தைகளுக்குத் தெரியாது” என்பதை நான் நம்புகிறேன். தான் குற்றவாளியல்ல - அவ்வளவுதான். ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 32 ...
இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !
இது பயம் மற்றும் மிரட்சியால் ஆள நினைக்கு முயற்சியாகத் தெரிகிறது. இது ரவீந்திரநாத் தாகூரின் ‘எங்கே பயமில்லாத மனம் இருக்கிறதோ, அங்கே தலை நிமிர்ந்திருக்கும்’ என்கிற கனவை பின்னோக்கி இழுப்பதாக உள்ளது.
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
தங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மற்றும் பல தொழிலாளர் செய்திகள்
நுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் !
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் இறக்கிறார்கள் என்கிறது இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை.
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!
பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் !
பாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 26.
ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !
இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் - திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 14.
கால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் !
கால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கினும் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை, முந்தைய நாளைவிட 1 நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 32 ...
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் நவீன குலக்கல்வி திட்டத்தை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அனைவரும் வாரீர் !!
பீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை !
இந்த கொடூர சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. இறந்துபோன மூவருடைய குடும்பத்தினரும் போலிசின் காலில் விழுந்து அழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
போதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் ! ஆவணப்படம்
அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட “இருண்ட பக்கம் : போதை விளையாட்டு வீரர்களின் இரகசியங்கள்” என்கிற ஆவணப்படம் விளையாட்டு உலகத்தை திகைக்கச் செய்தது.