முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !
கலவரத்தின் குற்றவாளிகள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன ?
பக்கச்சார்பான பொருளாதாரத் தடைகள், காப்பு வரிகளைப் போடுவது என ஏகாதிபத்திய கழுத்தறுப்புச் சண்டையில் புதிய சுற்றை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா.
போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்
ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது
நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்
பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.
குழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது !
அவனுக்குப் பொறுமையில்லை. அவன் இன்றே, இப்போதே மகிழ்ச்சிகரமானவனாய் இருக்க விரும்புகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 31 ...
இளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு !
இந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வழி காட்ட பாசிசம் சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. .. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 25.
விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் !
வழக்கு விசாரணை நீடிக்கப்பட்டு சிறையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கும்! என பயந்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார் முகமது கவுஸ்.
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை...
ஜூலை 16-ம் தேதி, பல்கலைக்கழக கல்வியாளர்கள், துணை வேந்தரின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தவிருந்த நிலையில், ஏபிவிபி குண்டர்படை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளை முறியடித்து மொசூலை மீட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் 3,00,000 மக்கள் நகருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக நார்வே அகதிகள் மன்றம் தெரிவிக்கிறது.
அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு
அத்தி வரதர் காஞ்சிபுரத்தைத் தாண்டிய பேசு பொருளாக மாறிவிட்டார். ‘அத்தி’யை பிரபலப்படுத்தியது யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்...
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்போராட்டமானது தமிழகத்தில் கருத்துரிமையை பெறுவதற்கான முதல் கட்ட நிகழ்வாக அமைந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !
தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 13.
சத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் !
தொழிலாளிகளுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூபாய் 100-லிருந்து தொடங்கி ரூபாய் 650 வரை போடப்பட்டுள்ளது. இதை கேட்டால் தொழிலாளிகள் பழிவாங்கப்படுகிறார்கள்.
உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …
அட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி!.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருத்தத்தக்க விஷயம்! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 31 ...
மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !
தாகோர் சாதியைச் சேர்ந்த பெண், வேறொரு சாதியைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அபராதமாக ரூ. 1.5 லட்சத்தை செலுத்த வேண்டும்.