ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !
ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.
கருத்துரிமையைப் பறித்த சங்கிகளுக்கு விருது வழங்கி கவுரவித்த ஆர்.எஸ்.எஸ். !
புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவசரமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த “தேசத்தை சுத்தம் செய்” முகநூல் குழு.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு : மீண்டும் பிரிவினைவாத பீதி !
கடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதன் அவசியம் என்ன?
நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்
இந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
காவிகள் முன்வைக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்ணுரிமையையும் இருக்காது; சாதி சமத்துவமும் இருக்காது. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய அடிமைச் சமூகமாக இருக்கும்.
சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கட்டியமைக்கப்பட்ட பாசிஸ்டு படையணி !
பாசிசத்தின் இராணுவ அமைப்பு ஏற்கெனவே நன்கு பயிற்சி பெற்ற அணிகளையும், வெகுஜனங்களை ஆயுதபாணிகளாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 22.
கருத்துரிமையை மறுக்கும் போலீசு | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | ஜூலை 13
தமிழகத்தை நாசமாக்குகின்ற அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, போன்ற பல்வேறு கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை எதிர்த்து யாரும் எங்கும் பேசுவதற்கு அனுமதி கிடையாது.
குழந்தைகளிடம் கற்பனைத் திறனைத் தூண்டும் கணிதம் !
கடினமான அல்லது எளிதான கேள்விகள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யும்படி விட்டு விடுவேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 29 ...
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.
நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !
இந்த மசோதாவை உருவாக்கும் போக்கில் தனியுரிமை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை
மும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !
“நாப்பது வருசத்துக்கு ஒரு தடவை அத்தி வரதர தண்ணியிலருந்து எடுக்கறானுங்களாம், அந்த சாமி என் புருஷன எரிச்சி குளிர் காய்ஞ்சிடுச்சிப்போல”
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
இந்தியப் பொருளாதாரம் பாதாளத்திற்குள் பாய்ந்த அதே நேரம், பங்குச் சந்தை குறியீட்டெண்கள் வானத்தில் பறந்தன. விசித்திரமான இந்த வளர்ச்சி மாடலின் விளைவாகப் பலனடைந்த கார்ப்பரேட் குழுமங்களில் பிரதானமானது அதானி குழுமம்.
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என்ற தலைப்பைச் சேர்த்துள்ளது. இந்திய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பங்கு குண்டுவைத்ததும் கலவரம் செய்ததும்தானே...
இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்
ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி - ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள்.