தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?
ஏழை உழைப்பாளிகளின் வீடுகளால் நகரின் அழகு கெடுகிறது என்றால், இது நம்மையும் நமது உழைப்பையும் அவமானப்படுத்தும் செயல் அல்லவா?
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
தர்மஸ்தலம் செல்லும் வழியில் 25 ஏக்கரில் அமைந்துள்ள ஆனந்தின் ரப்பர் தோட்டத்தில்தான் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பில் கைதான பலரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவர்களுக்கு நீதான் தலைசிறந்த ஆசிரியர் !
மனிதனுக்குச் சிந்திப்பது எவ்வளவு முக்கியம், அவசியம், சிந்திக்கும் மனிதனைப் பார்க்க எவ்வளவு அழகாக உள்ளது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 28 ...
முகிலன் கடத்தப்பட்டதற்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு
தற்போது முகிலனை அவரது குடும்பத்திடம் ஒப்படைப்பதற்குப் பதில் சிறையில் அடைத்திருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது.
குஜராத் : மோடி ஆட்சியில் ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளரைக் கொன்ற பாஜக எம்பி !
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்திய பாஜக முன்னாள் எம்.பி. தினு போகா சோலன்கியை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் செயல்பாட்டாளரான அமித் ஜெத்வா.
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !
கமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.
உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை
2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.
கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?
கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடு தான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை.
மக்களிடையே நெருங்கிய பிணைப்பை பராமரிக்கும் பாசிஸ்டு கட்சி !
கிராமப் பகுதிகளிலுள்ள பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளில்தான் இது அநேகமாக விகசிதமாகத் தெரிகிறது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 20.
மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்
45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மையைப் போக்க, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 4,583 கோடி. இது எத்தனை பேருக்கு வேலை வழங்கும் என்பது நிர்மலாவுக்கே வெளிச்சம்.
அர்ச்சனை, உண்டியல் என அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி போதும் !
வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 10.
கொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா ?
மருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 28 ...
மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சியும் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் திடீரென்று இந்தத் தேர்தலிலோ, திருணமுல் ஆட்சிக்கு வந்ததன் விளைவாகவோ நடந்து விடவில்லை.
தண்ணீர் திருட்டு ! ஆழ்துளைக் குழாய்களை அடித்து உடைத்த மக்கள் போராட்டம் !
ஒரு திருட்டு கும்பல் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கவே மக்கள் ”குழாய்களை உடைக்கும் போராட்டத்தை” நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றானபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகரத் திட்டங்களை அரசே அமல்படுத்துவதை வேறு எவ்வாறு தடுத்து நிறுத்துவது?
நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !
சஞ்சீவ் பட்டின் நண்பரும் சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஸ் மந்திர், அரச அதிகாரத்தை எதிர்த்து நின்ற சஞ்சீவ் பட்டின் மன உறுதியை கடிதமாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே...