Sunday, April 20, 2025

ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

1
தத்துவஞானத் துறையில் இளம் மார்க்சின் மேதாவிலாசம் எவ்வாறு விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதை விளக்குகிறது. "மார்க்ஸ் பிறந்தால்" நூலின் இப்பகுதி.

இமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் !

விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டிடத்தை உச்சநீதிமன்ற உத்திரவுப்படி இடிக்கச் சென்ற அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு எதைக் காட்டுகிறது?

படக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி !

போகோ ஹராம் ஆப்பிரிக்கவை மட்டுமல்ல தங்களது கொலை பாதகச் செயல்களால் உலகை அச்சுறுத்தும் ஆயுதக் குழு. அந்த அயுதக் குழுவையே கலங்கடிக்கிறார் “வேட்டை அரசி” ஆயிஷா.

நீட் தேர்வு : மத்திய அரசு – உச்ச நீதிமன்றத்தின் கூட்டுச் சதி !

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்காக ராஜஸ்தான் சென்று தேர்வு எழுத வேண்டுமாம். தெற்கிலும் ஒரு காஷ்மீர் உருவாகுமா?

பயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் !

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயி சங்கத்தின் திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ.

ஏதாவது விருது.. கிருது.. பாத்து போட்டுக்குடுங்கண்ணே !

காவிரியை பிடிச்சு வச்ச கட்டப்பஞ்சாயத்துத் தலைவரும் காவிரியை அங்கேயே வச்சிக்கன்னு சொன்ன கையாலாகாதவரும் சந்தித்த போது.. எடப்பாடி: அண்ணே.. காந்தி பேருல பசுமைபுவி விருதுன்னு ஏதாவது போட்டுக் கொடுங்கண்ணே.. (செய்தி: நோபல் பரிசு போல காந்தியின்...

ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு !

ஆரோக்கியமான ஐந்து பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்தால், மனித வாழ்வை மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கலாம் என அமெரிக்க அறிஞர்கள் தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிற்கு பொருந்துமா?

குதிரைச் சவாரி கூடாது – சிறுநீரைக் குடி – கோவிலில் நுழையாதே !

குதிரையில் ஏறி திருமண சடங்கு செய்யத்தடை, கோவிலில் நுழையத்தடை, சொந்த நிலத்தில் அறுவடை செய்யத்தடை – தலித்துக்கள் மீது தொடரும் சாதி இந்துக்களின் சாதி வன்கொடுமைகள்!

சென்னை பல்லாவரம் வாரச் சந்தை – ஏழைகளின் சூப்பர் மார்கெட் !

ஏழைகளின் சூப்பர் மார்கெட்டாக விளங்கும் பல்லாவரம் பழைய பொருட்கள் சந்தையை கண் முன் காண்பிக்கும் புகைப்படப் பதிவு. பாருங்கள்...

கட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் !

கட்ச்ரோலியில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகளோடுஅருகாமைக் கிராமங்களைச் சேர்ந்த பதின்வயது சிறுவர் சிறுமியரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆதாரங்களுடன் வந்த செய்தி!

மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் தொழிலாளிகள் ! தொழிற்சங்க தலைவர்கள் நேர்காணல் !

தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டு மீண்டும் அவர்களை அடிமை முறைக்கு அழைத்துச் செல்கிறார் மோடி. இந்த நிலையில் மேதினத்தை எவ்வாறு நினைவுகூறவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர் தொழிர்சங்க தலைவர்கள்.

வங்கி தனியார்மயம் : கார்ப்பரேட் திருட்டுக்குத் தரப்படும் லைசன்ஸ் !

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடம் கைமாற்றிவிடத் திட்டம் தீட்டுவது, வல்லுறவு குற்றவாளியைத் தண்டிக்காமல், அவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டி வைக்கச் சொல்லும் சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புக்குச் சமமானது.

சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ! மே 4 மதுரை அரங்கக் கூட்டம்

0
கல்வி நிறுவனங்கள் ஊழல் மற்றும் பாலியல் சீர்கேடுகளால் சீரழிவதையும், கல்வி பாடத்திட்டங்கள் காவிமயமாவதை எதிர்த்தும் மதுரையில் 04.05.2018 அன்று அரங்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...

என் இனமடா நீ ! மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் ?

3
மோடியும் பிப்லபும் அப்புடி என்ன பேசிக்குவாங்க... பக்கோடா கடையபத்தியா இல்ல பான் பீடா கட பத்தியா... அட நீங்களே சொல்லுங்க.

வெள்ளை நிறவெறி வழங்கும் பிளாஸ்டிக் பையும் அமெரிக்க ஜனநாயகமும் !

அமெரிக்க உணவகம் ஒன்றில் காசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக கருப்பினப் பெண் ஒருவரை கொடூரமாக கைது செய்திருக்கிறது, அமெரிக்க போலீசு.

அண்மை பதிவுகள்