Sunday, April 27, 2025

பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்

48
தங்களுக்கு எதிரிகளே இல்லை என்ற அளவிற்கு பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில். இனி பாஜக சண்டையிடப்போவது இந்திய பொருளாதாரத்தோடும் அதன் வழியே மக்களோடும்தான்.

சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மிகக் கடுமையான வறட்சி நிலை !

1
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.

வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை !

பாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது.

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

முற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.

அரசுக்கும் பாசிஸ்டுக் கட்சிக்குமிடையிலான உறவு !

பாசிஸ்டுக் கட்சி ஒரு கட்சியாக இருப்பதை நிறுத்திக் கொண்டது. அது குறித்த எல்லா விவாதமும் முடிவுக்கு வந்தது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 19.

நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்

சந்தையின் விதிகளை உலகில் கொழுத்த நாடான அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானிக்கும் என்பதுதான், உலகமயத்தின் உண்மையான பொருள்...

சிந்திக்கும் குழந்தைகளைப் பார்ப்பதே மகிழ்ச்சி !

குழந்தைகளின் கூச்சல்களை அடக்க வேண்டியதில்லை, யோசிக்கப்படாத பதில்களுக்குத்தான் முடிவு கட்ட வேண்டும்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 27 ...

மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !

“மோடி உறுதியானவர், அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் யாரும் எதிர்க்கட்சிகளில் இல்லை..” என்ற கருத்துக்களை வட இந்திய மக்கள் இன்னமும் நம்புகிறார்கள்.

மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

"மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை" என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு !

மின்சாரத்துறை மட்டுமல்ல, இந்த அரசு அமைப்பு என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது.

காவிக் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் !

0
"அமெரிக்க வரலாற்றில் நடந்த அவமானகரமான கும்பல் வன்முறைகளைக் கண்ட எங்களுக்கு, இந்தியாவில் இப்போது நிகழும் வன்முறைகளைக் காண்பது சீற்றம் வரப்போதுமானதாக உள்ளது."

அசோக் லேலண்ட் : அநியாயமான வேலைநாள் பறிப்பும் சம்பள வெட்டும் !

ஒரு நாள் சம்பளவெட்டு மூலம் 50 இலட்சம் ரூபாய்க்கு மேல் ஊதிய செலவு நிர்வாகத்திற்கு இலாபமாகும் என்றாலும் மற்றொரு பக்கம் 6 நாள் உற்பத்தியை 5 நாட்களில் செய்யவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள அறிவு இடந்தரவில்லை !

இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 9.

நான் உனக்கு சளைக்க மாட்டேன் அண்ணே ! கட்டாயம் பறப்பேன் !

விமானத்தின் கால் விசைகளுடன் வார்களால் பொருத்தப்படக் கூடிய பொய்க் கால்களைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருந்தான் அவன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 27 ...

ஒரு வரிச்செய்திகள் – 03/07/2019

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்.. மோடி தமிழக வருகை.. அமெரிக்கா மிரட்டல்.. செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.. தில்லை நடராசர் கோவில் காணிக்கை... மற்றும் பல செய்திகள்..

அண்மை பதிவுகள்