ஒரு வரிச் செய்திகள் – 01/07/2019
போக்குவரத்து தொழிலாளிகள் வேலை நிறுத்தம்.. அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்.. ஜி.எஸ்.டி. மூன்றாம் ஆண்டு... தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்... உள்ளிட்ட செய்திகள் !
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
எந்த முழக்கத்தின் பெயரால் முசுலீம்கள் தாக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ள காவிகள் முடிவு செய்கிறார்கள். அதை காவி குண்டர்கள் செயல்படுத்துகிறார்கள்.
இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !
இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.
வறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை
மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள்.
தந்தை பெரியார் சிந்தனைகள் – pdf வடிவில் !
மூன்று தொகுதிகளாக ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூலின் pdf கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...
இத்தாலி : சர்வாதிகார ஆட்சியில் அமைச்சர்களான தேசியவாதிகள் !
பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 17.
ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை !
கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 8.
கால்களோடு கனவுகளையும் பறிகொடுத்த விமானி
சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 26 ...
குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்
தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு.
மும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் !
“அவர்கள் என்னை தாக்கியபோது, ‘யா அல்லா’ என வலி தாங்க முடியாமல் கத்தினேன். இதைக் கேட்டதும் உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்’ என்றனர்”
பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
தபோல்கர், பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்டம் முதலே தெரியவந்த உண்மையாகும்.
கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ?
கும்பல் கொலை குற்றத்தைப் பற்றி பிரதமருக்கு இருக்கும் கவலையைவிட, குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீதிருக்கும் கவலையே அதிகமாக உள்ளது.
திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !
கஞ்சா விற்பனையைத் தடுக்கவேண்டிய ‘காவல் ஆய்வாளரே’ கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடுவோரை ஒடுக்கி கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்துகின்றார்.
இந்திய நாடு, அடி(மை) மாடு !
சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் சங்கப் பரிவாரங்களுக்கு பெரிதும் உதவியது.
அரசியல் கட்சிகளை கருவறுத்த இத்தாலி பாசிஸ்ட் கட்சி
எல்லா இத்தாலியப் பூர்ஷுவாக் கட்சிகளையும், பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இந்த முதல் குறிக்கோள் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 16.