அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். "அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்." என்று பழங்குடிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019
முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது. புதிய ஜனநாயகம் - ஜூன் 2019 மாத இதழ் ...
கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !
தரகு முதலாளிகள் யார் ? கம்யூனிசத்தை கற்பது எப்படி ? தேவேந்திர குல வேளாளர்கள் பேசும் தமிழ்த் தேசியம் ? இராமாயணம் சொல்லும் ராமன் யார்? கேள்விகளுக்கான விடைகள்.
அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !
இந்திய அரசின் பாசிச சுத்திகரிப்பு நடைமுறைக்கு தலைமுறை, தலைமுறையாக இங்கே வாழ்ந்து வருபவர்கள், இதையே தம்முடைய சொந்த மண் என கருதுகிறவர்களும் பலியாகிவருகின்றனர்.
இத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு !
நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 14.
ஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் ?
கடிதங்கள் வந்திருக்கின்றன என்று இதற்கு அர்த்தம். கடிதம் பெறுபவன் நடனமாடும் பாவனையில் கட்டில் மேல் கொஞ்சமாவது துள்ள வேண்டும்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 24 ...
இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ?
வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 6.
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !
குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார் சஞ்சீவ் பட். அதில், முசுலீம்களை பழிவாங்கும் நோக்கில் இந்துக்களின் கோபத்தை தூண்டிவிட்டார் மோடி என்று தெரிவித்திருந்தார்.
கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !
உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்தது தான் என்பது உறுதியாகியிருக்கிறது.
கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் !
சீமான் அவர்கள் முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியம், இனத் தூய்மைவாதம் சரியா ? வள்ளலார் கொள்கைகளில் எதை எடுத்துக் கொள்வது ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு !
இன்றும் மழை பெய்யலாம் என்ற செய்தி, கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னை வாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20
நாட்டின் வளர்ச்சியை, அதன் பொருளாதாரத்தை வைத்து மதிப்பிடுவர். எனில் நாம் அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளோம் என்பதை நாமே சோதிப்போம் வாருங்கள்.
வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !
மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்காடி வரும் இவர்களை பழிவாங்கும் விதமாக சிபிஐ-யை ஏவி மோடி அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி
“தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.”
வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !
நண்பர்களுக்கு காந்தியையும் பிடித்திருக்கிறது; மோடியையும் பிடித்திருக்கிறது. அதற்காக அவர்கள் மூளையில் இரண்டு தனித்தனி புகைவண்டிப் பெட்டிகள் இயங்குகின்றன.