Wednesday, April 30, 2025

ஒரு வரிச் செய்திகள் – 19/06/2019

டாஸ்மாக் பாரில் எலிக்கறி ... அமைச்சர் வேலுமணியின் தெர்மோகோல் மாடல் தண்ணீர் திட்டம் ... நிம்மியும் ஜெய்சங்கரும் ஜே.என்.யூ. நண்பர்களாம் ... உள்ளிட்ட செய்திகள் !

ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

0
சங்க பரிவாரங்கள் - ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிக்கடி இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவோம் என முழங்குகின்றன. அவர்கள் சொல்வதன் பொருள் என்ன என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை !

1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 12.

கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது.

புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

3
மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.

ருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23

"பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்... புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்" என்றார் மார்க்ஸ்

மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

வாகன சோதனை என்ற பெயரில் மதுரையில் டயர் வணிகர் விவேகானந்தகுமாரை அடித்துக் கொலை செய்துள்ளது ‘டெல்டா ஃபோர்ஸ்’ எனப்படும் சட்டவிரோத போலீசு.

பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

0
2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !

இராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறிய இப்பதிவை படியுங்கள்...

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு

நாகர்கோவில் பார்வதிபுரம் கடை ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் இட்லி தோசை மாவு வாங்கிய கதை பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் உங்கள் கருத்து என்ன ?
Anganwadi-workers-Anna-Lakshmi---Jothy-Lakshmi

தலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் !

0
வலையப்பட்டி கிராம ஆதிக்க சாதியினர், தலித் பெண் சமைத்த உணவை அவர்களுடைய வீட்டுக் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என மாவட்ட ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து அலுவலகத்தில் சென்று மிரட்டியிருக்கிறார்கள்.

மியான்மரின் மாணிக்க சுரங்கங்கள் ! – படக் கட்டுரை

0
இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல் தான் நமது நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றியது.

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும், போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.

நூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்

கல்வித்துறை அவலங்கள் என்ற தலைப்பில் சாவித்திரி கண்ணன் எழுதிய இந்நூல், ஏப்ரல் 2005 -ம் ஆண்டு முதல்பதிப்பாக வெளியானது. இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

அண்மை பதிவுகள்